26-02-2021, 06:01 AM
அதுக்கெல்லாம் எங்கப்பா ஒத்துக்க மாட்டார் ரேணு சரி வராது நான் எதுனா ஆர்ட்ஸ் காலேஜ்ல தான் படிக்கணும் !!
நான் என்னடா படிக்கிறது ??
அவ என்னிடம் கேட்டது உண்மையில் எனக்கு ஆறுதலாக இருந்தது என்னைவிட முன்னூத்தி சொச்சம் மார்க் கூட எடுத்தும் , நான் சொல்றபடி தான் நடக்கணும்னு நினைக்கிறா...
மெடிசன் படி இல்லைன்னா இன்சினியரிங் படி ...
ம்ம் பார்ப்போம் வீட்ல என்ன சொல்றாங்கன்னு தெரியல ...
ம்ம் அப்புறம் என்ன சொன்ன மாதிரி அவனை விட அதிக மார்க் வாங்கிட்ட ஸ்மார்ட் போன் வாங்கி தருவானா ??
ம்ம் அவன் ஆயிரத்தி என்பது தான நான் அவனை விட 25 மார்க் கூட வாங்கியிருக்கேன் !!
அப்போ அவன் வாங்கி குடுக்குற ஸ்மார்ட் போன்ல என்கிட்ட பேசப்போற ?!!
ம்ம் ... அதெல்லாம் இருக்கட்டும் உன் லவ்வர் நான் இவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன் அதுவும் ஸ்கூல் செக்கென்ட எனக்கு நீ என்ன கிப்ட் குடுக்கப்போற ??
ஐயோ நான் யோசிக்கவே இல்லையே ...
ம்க்கும் நீ எதைத்தான் யோசிச்ச ? யோசிக்காம என்னை மாட்டி விடத்தான் நீ இருக்க ...
சாரி ரேணு உனக்கு என்ன வேணும் சொல்லு ...
கேட்டு வாங்குறதுக்கு பேர் கிப்ட் இல்லை ...
சரி விடு நானா உனக்கு ஒன்னு வாங்கித்தரேன் ...
சரி ஓகே அப்புறம் என்ன பண்ண போற ?
பாப்போம் எதுனா பண்ணுவோம் !!
பேசாம உங்க மளிகை கடைய பார்த்துகடா ..
நிஷாவின் நக்கல் தான் தாங்க முடியல ...
சரி இப்ப உன்னை கூட்டி போக கதிர் வருவானா ?
ஆமா காலைல அண்ணன் வந்தான் இப்போ அவன் தான் வருவான் !! நேரா செல்போன் கடைக்கு கூட்டி போறேன்னு சொல்லிருக்கான் !!
செம்ம லக்குடி உனக்கு நான் உன்னை விட மார்க் கூட அதுவும் ஸ்கூல் ஃபஸட்டு ஆனா எனக்கு ஒரு சாக்லேட் வாங்கி குடுக்க கூட ஆளு இல்லை ... ஆனா உன்னை பாரு கரன்ட்ல கிப்ட் குடுக்க ஒரு ஆளு அடுத்த கிப்ட் குடுக்க வெயிட்டிங்ல ஒரு ஆளு ...
சும்மா இருடி யாருன்னா கேட்டுட போறாங்க ... சரி வாங்க போலாம் மார்க் சீட் வாங்கலாம் !!
ரேணுவும் நிஷாவும் இவ்வளவு மார்க் வாங்குவாங்கன்னு நான் நினைச்சி கூட பார்க்கல ஆனா நடந்துடுச்சு ! என் வாழ்க்கை தான் போச்சு !! ம்ம் என்ன பண்ணுறது எப்ப பார்த்தாலும் கையடிச்சிகிட்டே இருந்தா என்ன ஆகும் இதான் ஆகும் !!
மார்க் ஷீட்டை வாங்கிக்கொண்டு ஆளாளுக்கு கிளம்ப எல்லோரும் அடுத்து என்ன என்பதையே பேசிக்கொண்டு உற்சாகமாக செல்ல நான் மட்டும் இதை எப்படி வீட்ல சொல்லுறதுன்னு கவலையோடு போனேன் !!
சைக்கிள் எடுத்துக்கொண்டு கிளம்ப அங்கே கேட்டில் துளசியும் ரேணுவும் மற்றும் சில பெண்களும் நிற்க நான் கண்களாலே விடை பெற்று கிளம்பினேன் !!
சோகமே உருவாக போய்க்கொண்டிருக்க திடீரென ஒரு பல்சர் என்னை முந்திக்கொண்டு வந்து நின்னது !!
கதிர் பின்னாடி ரேணு !! நான் என்னவென்று அருகில் செல்ல அந்த கதிர் எனக்கு கை குடுத்து வாழ்த்துக்கள் சகல ப்ளஸ் டு பாஸ் பண்ணிட்டியாமே ...
அவன் வெறும் வாழ்த்துக்கள் சொல்லிருக்கலாம் ப்ளஸ் டு பாஸ் பண்ணிட்டேன்னு சொல்லிருக்கலாம் ஆனா சகலன்னு சொன்னானே அதைத்தான் தாங்க முடியல ...
இந்தா சாக்லேட் ... ஒரு காட்பரிஸ் நீட்ட ...
ஆனா இப்ப நான் எதுவும் பேசும் சூழ்நிலையில் இல்லை ... தாங்ஸ் என்று வாங்கிக்கொண்டேன் !!
உன் ஆளுக்கு தான் வாங்குனேன் ஆனா இவளுக்கு டார்க் சாக்லேட் தான் வேணுமாம் வரட்டுமா ...
அவன் என்ன சொல்ல வரான்னு புரியாம அமைதியாக நிற்க சில நொடிகளில் என் காதலி கண்ணை விட்டு மறைந்தாள் ..
ஓகே பாக்கலாம் இந்த ஊர்ல தான இருக்கப்போறன்னு கிளம்பிட்டான் !
நான் வாங்குன மார்க்குக்கு இந்த ஊர்லே தான் இருக்கணும் என்பதை சொல்லாமல் சொல்லிட்டு போயிட்டான் !!
வீட்ல அப்பா பெரிய கச்சேரி வச்சாரு ... கடைசில பொள்ளாச்சிலே படிக்கிறதுன்னு முடிவானது ...
அட அதெல்லாம் விடுங்க என் காதலியை தள்ளிக்கிட்டு போனான் எங்க வச்சி என்ன செஞ்சானோ தாவணி வேற போட்டிருந்தா ...
மொபைல் வாங்கி குடுத்துருப்பான் . போச்சி இனி அவனோட வேற போன்ல பேசுவா சொல்லமுடியாது அவளே மாற வாய்ப்பிருக்கு ! நான் தான் படிக்காத பயலா போயிட்டேன் அவங்க ரெண்டு பேரும் ஆயிரத்துக்கு மேல் மார்க் ...
சாரிங்க ஓவரா புலம்புறேனா என்ன பண்றது என் விதி அப்படி !!