26-02-2021, 05:53 AM
பள்ளியில் பசங்க கூட ஜாலியா பேசிக்கொண்டு இருந்தேன் !! அப்போ என் நண்பன் கார்த்தி , என்ன மச்சி உன் ஆளு சும்மா தளதளன்னு வந்துருக்கா ?
எங்கடா ??
நீயே இன்னும் பார்க்கலையா ??
இல்லைடா ...
ம்ம் எவனோ ஒருத்தன் அவளை இப்பதான் டிராப் பண்ணிட்டு போறான் ... பாவாடை தாவணில வந்துருக்கா மச்சி நல்லா கொப்பும் குலையுமா இருக்கா அநேகமா வீட்லே இருந்தாளா அதான் நல்லா தின்னுட்டு தின்னுட்டு தூங்கி கும்முன்னு வந்துருக்கா ...
டேய் என்னடா இப்படிலாம் பேசுற ...
கோச்சிக்காத மச்சி சிஸ்டர் தான் என்ன செய்ய இப்படி ஒரு சூப்பர் பிகரை மடக்கிட்ட ம்ம் அதிர்ஷ்டக்காரன் மச்சி நீ ...
பசங்க சுத்தி நிக்க கார்த்தி அப்படி பேசியது ஒரு மாதிரி பெருமையா இருந்துச்சு !! பாவாடை தாவணில ரேணுவை முதன்முதலா பார்க்கபோறேன்னு ஒருவித குதூகலத்தில் இருந்தேன் !! ஆனா அது எல்லாம் சற்று நேரத்தில் காணாமல் போகப்போதுன்னு அப்போ நான் நினைக்கல ....
மனதுக்குள் ரேணு பாவாடை தாவணியில் எப்படி இருப்பாள் என்கிற கற்பனையும் அவளை கொண்டு வந்து இறக்கி விட்டவன் கதிராக இருக்குமோ என்கிற கேள்வியும் பாரமாய் இருக்க பசங்களோட பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தேன் !!
சரியாக பதினோரு மணிக்கு ரிசல்ட் வெளியானது !!
இடி இறங்கிவிட்டது !!!
நான் வாங்கியிருந்தது வெறும் 756 தான் !!
அப்படியே சோர்ந்து போயி படிக்கட்டில் அமர்ந்துவிட்டேன் !!
கடைசி நேரத்தில் இந்த கதிர் வர அவன் நினைப்பிலே சரியா படிக்காம விட்டதின் விளைவு ! ஆயிரத்துக்கு மேல வாங்குவேன்னு விட்டதெல்லாம் உதார் தான் !! உண்மை உரைக்க ஆரம்பித்தது !!
இனி என்ன எதுனா ஒரு ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்து படிக்க வேண்டியது தான் !! முடிஞ்சது எல்லாம் முடிஞ்சது !!!
பசங்க எல்லாரும் அவங்கவங்க மார்க்கை சொல்லிக்கொண்டிருக்க , கிட்டத்தட்ட என்னுடைய நண்பர்கள் பல பேர் அந்த மார்க் தான் அதில் எனக்கு ஒரு ஆனந்தம் !!
ரேணு என்ன வாங்கிருப்பான்னு ஆர்வமாக தேட அங்கே ரேணு மஞ்சள் நிற பாவாடை தாவணியில் செம்மையா பூ வச்சி கில்லி படத்து திரிஷா மாதிரி சூப்பரா செம்ம சந்தோஷமா பேசிக்கொண்டிருந்தாள் !! அவளோடு சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தது வேறு யாரும் இல்லை நிஷா தான் ! அவ ஒரு அரக்கு கலர் சுடிதாரில் முன்னைவிட சிவப்பாக இருந்தாள் ! ஒருவேளை இரண்டு மாசமா வீட்டிலேயே இருந்ததால வெளுத்துட்டா போல ...