24-02-2021, 10:56 PM
காலை எழுந்ததில் இருந்து அவசரமாக கிளம்பி, காலை உணவைக் கூட உண்ண நேரமில்லாமல் அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் அவசர உலகம் இது..
இந்த பரபரப்பான உலகில் தொழில், குடும்பம், நண்பர்கள், காதல் (அ) மனைவி குழந்தைகள் என்று நம்முடைய சொந்த விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கவே நம்மால் முடிவதில்லை. அப்படியிருக்கும் போது,
எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிந்தும், மனத் திருப்திக்காக கதையை யோசித்து, அதற்கென்று நேரம் ஒதுக்கி டைப் செய்து பதிவிடும் ஒவ்வொரு எழுத்தாளரும் சிறந்தவர் தான். இதில் பெரியவர் சிறியவர் தரம் பிரிப்பது தவறு.
(( மற்றவர் கதையை Copy past செய்பவர்களுக்கு இது பொருந்தாது. சிலர் அந்த தவறை செய்து கொண்டிருக்கின்றனர். ))
இன்னொரு விஷயத்தையும் சொல்ல நினைக்கிறேன். கதையை ஆரம்பித்து விட்டு அப்டேட் சரியாக வருவதில்லை என்று எளிதாக. சொல்லிவிடுகிறார்கள். கதை எழுதும் ஆர்வத்தில் தான் ஒவ்வொருவரும் எழுத தொடங்குகிறோம். ஆனால் பல விஷயங்கள் நம்மை சுற்றி இருக்கின்றன. ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேன். அதையெல்லாம் தாண்டி நேரம் கிடைக்க வேண்டும். கதை எழுவதற்கு ஏற்ற மனநிலையும் இருக்க வேண்டும். மற்ற கதைகளை காப்பியடிக்காமல் தனித்து யோசித்து காட்சிகளை யோசிக்க வேண்டும். இதெல்லாம் உடனுக்குடன் நடக்குமா. இதை கதை படிப்பவர்கள் மனதில் வைத்து கமெண்ட் செய்ய வேண்டும்.

All is well