24-02-2021, 08:15 PM
சொந்தமாக காமக்கதை எழுதுவது சாதாரணமானது கிடையாது. அந்த திறமை அனைவருக்கும் கிடைக்காது. சொந்தமாக கதை எழுதும் அனைவருமே சிறந்த எழுத்தாளர்கள் தான். இதில் யார் சிறந்தவர் என்பது தேவையில்லாத ஒன்று. பத்தாண்டுகள் அனுபவம் உள்ளவரும் ஒருவருட அனுபவம் உள்ளவரும் இங்கே எழுதுகிறார்கள். அந்த அனுபவம் மட்டுமே இருவரையும் வேறுபடுத்தும். மற்றபடி திறமை என்பது ஒன்று தான். கதை எழுத கற்பனை வளமும் தட்டச்சு செய்ய திறமையும் வேண்டும். அந்த திறமை உள்ள அனைவரும் சிறந்த எழுத்தாளர்களே!
இங்கே எழுதப்படும் கதைகளுக்கு தனிப்பட்ட முறையில் போட்டிகளோ வாக்கெடுப்புகளோ அல்லது பரிசுகளோ வழங்கப்படாத நிலையில் யாரையும் உயர்த்தியோ இல்லை தாழ்த்தியோ மதிப்பிடுவது தவறு. இது புதிதாக எழுதும் மற்றவர்களை அவமானப் படுத்துவது போல அமையும்.