24-02-2021, 03:56 PM
சிறிய சிறிய பதிவாக இடுவது வெறுப்பை அளிக்கிறது .. எழுத்தாளர் , அதிகப்பட்ச்ச வாசகர்கள் வியூ பெற எண்ணி வேண்டுமென்றே இதை செய்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது ..
இந்த திரி 2 லட்சம் வியூ பெற்றுள்ளது .. அதே சமயம் மிக சிறந்த கதைகளை கொண்டுள்ள பல நீண்ட அப்டேட் உள்ள கதை திரிகள் எல்லாம் இதில் பாதி வியூ கூட பெறவில்லை .. வீணாக வாசகர்களின் பழி சொல்லுக்கு ஆளாக வேண்டாம் நண்பரே ...