24-02-2021, 03:12 PM
(24-02-2021, 02:35 PM)jenipriyan Wrote: எதை வைத்து மற்ற எழுத்தாளர்கள் கதை எல்லாம் வேஸ்ட் என்று சொல்கிறீர்கள் .. இது எல்லை மீறிய கமெண்ட்..
இவர்கள் மூன்று உங்களுக்கு பிடித்து இருக்கலாம் .. மற்றவர்களுக்கு பிடிக்கமால் இருக்கலாம் ..
எழுத்தாளர் நிருதியின் கதை முன் இவர்கள் கதை எல்லாம் நிற்க முடியுமா .. மாலதி டீச்சர் கதை போல , ஒரு கதையை இவர்கள் படைக்க முடியுமா ?
ஒருவரை உயர்த்தி சொல்வதற்காக மற்றவர்களை தாழ்த்துவது ஏற்புடையதாக இல்லை