Adultery சிறந்த கதை ஆசிரியர்கள் யார் (தற்போது)
#13
தனிப்பட்ட முறையில் அனைவரையும் விட எழுத்தாளர் "நிருதி" அவர்களே சிறந்த காமக்கதை எழுத்து நாயகன் .. இது பெரும்பாலோனோர் ஏற்று கொண்டுள்ளனர் .. அதற்கு அவர் எழுதிய கதைகளில் , வாசகர்களின் பின்னுட்டமே சாட்சி ...
ஆனால் , இந்த தளத்தில் கதை எழுதும் அனைவரும் சிறந்த எழுத்தாளர்களே .. தன் அனுபவத்தை பிறருடன் பகிர எண்ணி கதைகள் படைக்கிறார்கள் .. பெரும்பாலோனோர் , தொழில் முறை எழுத்தாளர்கள் அல்ல .. சிறிய கதைகளை எழுதுபவர்கள் .. அவர்களின் கதைகள் தகுந்த முறையில் ரீச் ஆகாமல் உள்ளது ..
இங்கே சிறந்த எழுத்தாளர்கள் என்று குறிப்பிட பட்டவர்கள் , ஒரு சிறிய கான்செப்ட் கிடைத்தாலும் ஒரு பெரிய நீண்ட நெடுங்ககதையாக மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் .. ஒரு கதையை எடுத்து வாரத்துக்கு ஒரு முறை அப்டேட் செய்பவர்கள் .. எனவே அவர்களின் கதைகள் அதிக அளவில் பார்க்க படுகிறது..
உதாரணமாக "கட்டிய கணவனும் படுக்கும் மனைவியும் -cuck ஸ்பெஷல் எக்ஸ்பிரஸ்" கதைக்கு முதலில் வந்த அளவுக்கு இப்பொழுது அப்டேட் இல்லை .. அப்டேட் வந்தாலும் மிக சிறிய பதிவுதான் ,, மொத்த திரியையும் ஓரிரு பதிவில் இட முடியும் .. ஆனால் , சிறிது சிறிதாக அப்டேட் செய்வதால் , இப்பொழுது 2 இலட்சம் வியூவை எட்டி உள்ளது ..
அதே சமயம் , மிக சிறந்த ஓரிரு பதிவில் பதிய பட்ட பல கதைகள் வாசகர்களால் கண்டுகொள்ள படாமல் உள்ளது .. எனவே , அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் என்று பொருள் அல்ல ..
வாசகர்களின் ஊக்கமே எழுத்தாளர்களை மேம்படுத்தும் .. இதில் சிறந்தவர் , மோசமானவர் என்று பொருள் இல்லை ..
தன் ஏதாவது தவறாக சொல்லி இருந்தால் , சகோதரனாக நினைத்து மன்னிக்கவும் ..
[+] 3 users Like jenipriyan's post
Like Reply


Messages In This Thread
RE: சிறந்த கதை ஆசிரியர்கள் யார் (தற்போது) - by jenipriyan - 24-02-2021, 02:48 PM



Users browsing this thread: 1 Guest(s)