24-02-2021, 02:31 PM
கதையை நிறைவு செய்தது , கதையில் ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல உள்ளது .. ஒரிஜினல் கதையை நண்பர் ராசு அற்புதமாக , உண்மை சம்பவத்தை வைத்து எழுதி இருப்பார் .. அதையே முடிவாக வைத்திருக்கலாம்..
எப்படி இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .. கதையுடன் இணைத்த புகைப்படங்கள் அருமை
எப்படி இருந்தாலும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் .. கதையுடன் இணைத்த புகைப்படங்கள் அருமை