22-02-2021, 07:42 AM
நிஷா குளித்துவிட்டு வருவதற்குள் கதிர் வேஷ்டி சட்டைக்கு மாறியிருந்தான்.
கோவிலுக்குப் போகவேண்டும். அப்படியே நிஷா அன்று ஆசைப்பட்ட ஆலமரத்தில் அவளை ஊஞ்சல் ஆடவைத்து ரசிக்கவேண்டும்.
நிஷா எப்போது வெளியே வருவாள் என்று அட்டாச்ட் பாத்ரூமையே பார்த்துக்கொண்டிருந்தான். மேலுக்கு குளித்து முடித்துவிட்டு, பாத் ரூம் கதவைத் திறந்துகொண்டு மணமாக வெளியே வந்தாள் நிஷா. வெறும் டவல் மட்டும் கட்டியிருந்தாள். ஆனால் ஷோல்டர் தெரியாத அளவுக்கு புடவையை கழுத்தைச்சுற்றிப் போட்டிருந்தாள்.
கதிர் நிஷாவை இதுவரை இந்தக் கோலத்தில் பார்த்திராததால் ஆ என்று பார்த்துக்கொண்டிருந்தான். நிஷா... நீ புடவையில்தான் பேரழகு என்று நினைத்திருந்தேன். இப்படி அரைகுறை ஆடையில்.... இன்னும் அழகு. காமப்பிசாசு!
கதிருக்கு அவளை அப்பொழுதே படுக்கையில் சாய்த்து அவளோடு கட்டிப்புரளவேண்டும் என்று இருந்தது. நாக்கில் எச்சில் ஊற அவன் குறும்பாக அவளை நெருங்க, நிஷாவோ அவனைப் பார்த்து வெடித்தாள்.
அத்தை மாமா இருக்கும்போது ஏன் இப்படி அறிவில்லாம பண்றீங்க? பாருங்க இப்போ அத்தைக்கு தெரிஞ்சுபோச்சு. என்னை மறுபடியும் குளிக்கச் சொல்றாங்க
நாம புருஷன் பொண்டாட்டிதான. அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன?
அவன் அவளை இழுத்து அணைத்தான். கோவைப்பழம்போல் சிவந்திருந்த அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
ப்ச். விடுங்க
நிஷா அவனிடமிருந்து விலகிக்கொள்ள, அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
நிஷா என்னால சும்மா இருக்க முடியலடி. நீ அவ்ளோ அழகா இருக்கே என்று அவள் கைபிடித்து இழுத்தான். கழுத்தைச் சுற்றி அவள் போட்டிருந்த புடவையை விலக்கி அவள் வெற்று தோள்பட்டையில் முத்தம் கொடுத்தான். அவளது வாசம் சுகமாக இருக்க, அப்படியே முகத்தை அவள் கழுத்தில் வைத்து உரசிக்கொண்டு க்ளீவேஜை நோக்கிப் போனான்.
சும்மா இருக்கீங்களா இல்லையா
நிஷா அவன் தலையில் தட்டினாள்.
எனக்கு வேணும். - கதிர் அவள் இரு முலைகளையும் டவலோடு சேர்த்துப் பிடித்தான். அவள் அவன் கையில் அடித்தாள்.
இதுக்குத்தான் முதலிரவுன்னு ஒண்ணு நடந்தது. நீங்க அப்போல்லாம் சும்மா இருந்துட்டு.... போங்க கதிர்
நேத்து நீ அவ்ளோ அழகா இருந்தேடி. உன்ன ரசிக்குறதுக்கே எனக்கு நேரம் பத்தலை.
நிஷாவுக்கு சந்தோஷமாக இருந்தது. வேறுபக்கம் திரும்பி சிரித்துக்கொண்டாள்.
அப்போ இன்னைக்கு நைட்டு வரைக்கும் வெயிட் பண்ணுங்க
அய்யோ அதுவரைக்கும் வெயிட் பண்ண முடியாது. எனக்கு உன்னப் பார்க்கப் பார்க்க ஒருமாதிரியா இருக்கு
நிஷா பொய்க்கோபத்தோடு திரும்பினாள். இனிமே அத்தை மாமா இருக்கும்போது உங்களுக்கு ஒன்னும் கிடைக்காது. நைட்டு மட்டும்தான். இப்போ வெளியே போங்க.
அவனை வெளியே தள்ளி கதவை அடைத்தாள். நாணத்தோடு வேறு புடவை, ஸ்கர்ட், இன்னர்ஸ், ப்ளவுஸ் போட்டாள். கோவிலுக்குப் போகிறோம் என்பதால் புடவையை தொப்புளுக்கு மேலே வைத்துக் கட்டிக்கொண்டு, முடி முதல் கால்விரல் நெயில் பாலிஷ் வரை எல்லாவற்றையும் சரிசெய்துகொண்டு வெளியே வந்தாள்.
கதிர் அவளையே காமத்தோடு ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். நேத்து நைட்டு கையும் ஓடல. காலும் ஓடல. ஆனா இப்போ பர பரன்னு வருதே. அவன் தன் ஆண்மையை கஷ்டப்பட்டு அடக்கினான்.
அம்மா இருக்கிறாள். நிஷா எரிந்து விழுவாள்!
நல்லாயிருக்கா அத்தை? என்று நிஷா லக்ஷ்மியின் முன்னால் போய் நிற்க, லட்சுமி அவளுக்கு திருஷ்டி கழித்தாள்.
கதிர் தன் பொண்டாட்டியின் குடும்பப் பாங்கான அழகில் சொக்கிப்போய் நின்றான். பல வருட கனவு - நிறைவேறியே விட்டது.
நிஷா இனிமே எனக்குத்தான் என்கிற கர்வம் அவனுக்கு வந்தது.
நிஷா இனிமே கண்ணனுக்கும் கிடையாது. அந்தப் பொறுக்கி நாய்க்கும் கிடையாது. களங்கத்தில் சிக்கிக்கொண்டு அதிலேயே மூழ்கித் தவிக்காமல்... மேலும் மேலும் தவறு செய்யாமல்... நான் கூறிய அட்வைஸை ஏற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு... ஊருக்கும் ஊர்ப்பிள்ளைகளுக்கும் நல்லது செய்யவேண்டும் என்று.... தன்னுடைய வேல்யூவைப் புரிந்துகொண்டு, கள்ளத்தொடர்பிலிருந்து மீண்டு.... இதோ அழகு தேவதையாக இங்கே நிற்கும் இவள்... இந்த ஊரின் ராணி. இந்த வீட்டின் மஹாராணி. என் அழகுராணி.
லட்சுமியோடு, பெண்கள் க்ரூப் ஒன்று ஜாலியாக பேசிக்கொண்டிருந்தது.
பரவால்லயே நல்ல அழகுப்பெண்ணா கதிருக்கு முடிச்சிட்டாளே நம்ம லட்சுமி
அட நீ வேற இதுங்க கல்யாணம் பண்ணிக்கப்போகுதுங்கன்னு எனக்கு 20 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும் - ஒரு கிழவி வெத்தலையை மென்றுகொண்டே சொன்னது.
எப்படி?
சின்ன வயசுலேயே தோட்டத்துல அந்தப் பொண்ணுகிட்ட மச்சம் பார்த்து விளையாண்டுக்கிட்டிருந்த பயல்தானே இவன். கருவாப்பய
அவர்கள் குபீரென்று சிரிக்க, கதிரும் அவர்களோடு சேர்ந்து சிரித்தான்.
நிஷாவுக்கு போன் வந்தது. மோகன்தான் பண்ணியிருந்தார்.
நிஷா குட்டிமா நல்லாயிருக்கியாமா?
நல்லா சந்தோஷமா இருக்கேன்பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா தங்கச்சி அண்ணன் அண்ணிலாம் எப்படி இருக்காங்க
அண்ணன் மும்பை போயிருக்கான். தங்கச்சி ஆபிஸ் போயிருக்கா. அண்ணி அவங்க வீட்டுல இருக்காங்க
ஏம்பா... அண்ணனுக்கும் அண்ணிக்கும் ஏதாவது பிரச்சினையா?
ஏன்?
இல்ல... எப்பவுமே அண்ணியும் கிளம்பி மும்பை போவாங்களே...
இல்ல நிஷா. இங்க தீபாவுக்கு சப்போர்ட்டா அடிக்கடி ஆபிஸ் போறா மலர்
அண்ணி ஆபிஸ் போறாங்களா? ஏன்ப்பா??
தீபாதான் கூட்டிட்டுப் போறா. ஜஸ்ட் கம்பெனிக்கு.
ஏம்ப்பா அண்ணியைப் பற்றித்தான் உங்களுக்குத் தெரியுமே. எல்லாரும் அவங்களைத்தான் கொண்டாடணும்னு நினைப்பாங்க. ஆபிஸ்ல.. நிலைமையே வேற. காமினி வேற இருக்கா
நாடு நாடாக அலைந்துகொண்டிருக்கும் மோகன்... தடுமாறினார். இ..இல்லமா... தீபாதான்
ப்ச். ராஜ் இதையெல்லாம் யோசிக்க மாட்டானா?
தீபா அவன் சொல்றதையெல்லாம் இப்போ கேட்குறதே இல்ல. அண்ணியோடு சேர்ந்துக்கிட்டு எதிர்த்துப் பேசுறது. அம்மா நொந்துபோய் சுத்தமா இந்த பிரச்சினையிலிருந்து விலகிட்டா
நிலைமை மோசமாகுறதுக்குள்ள காமினியையும் வந்தனாவையும் ட்ராப் பண்ணுங்க. ராஜ் ஒத்துக்கலைன்னா தற்போதைக்கு காமினியையும் வந்தனாவையும் மும்பை பிரான்ச்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க. நமக்கு அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருக்கணும்!
சரிம்மா
அண்ணிக்கும் ராஜ்க்கும் ஏதாவது பிரச்சினைன்னா உடனே எனக்கு இன்பார்ம் பண்ணுங்க. நான் ராஜ்கிட்ட பேசி சரி பண்ணிடுவேன். ஓகேவா?
ஓகேடா செல்லம். நீ எதையும் நெனச்சி கவலைப்படாதே. கதிரை நல்லா பார்த்துக்கோ
சரிப்பா
நிஷா போனை கட் பண்ணிவிட்டு யோசித்துக்கொண்டு நிற்க, கதிர் அருகில் வந்தான். யாரு நிஷா... காயத்ரியா?
இல்ல. அப்பா போன் பண்ணியிருந்தாங்க
நான் உன் தோழி காயத்ரியோன்னு நெனச்சேன்
அவதான் காலைல பேசிட்டாளே. இனிமே நாளைக்கு காலைல போன் பண்ணுவா
காயத்ரியைப் பற்றி அப்புறம் சொல்றேன் அப்புறம் சொல்றேன்னு சொன்னியே இப்போவாவது சொல்லேன்
நிஷா சிறிதுநேரம் அமைதியாக நின்றுவிட்டு பின் சொன்னாள். நான் சந்தோஷமா இருக்கணும்னு நினைக்குறவங்கள்ல காயத்ரியும் ஒருத்தி கதிர். சில வருஷங்களாத்தான் அவ எனக்குப் பழக்கம். ஆனா என்மேல எவ்வளவு பாசமா இருப்பா தெரியுமா? அவகூட இருந்தா சிரிச்சிக்கிட்டே இருக்கலாம். நேரம் போறதே தெரியாது. அப்பப்போ கொஞ்சம் பொறாமைப்படுவா. அதெல்லாம் சும்மா. ஆனா நான் சண்டை போட்டாலும்... அவளே வந்து பேசுவா. அவளுக்கு எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதையெல்லாம் காட்டிக்கிடவே மாட்டா. என்கிட்டே மட்டும்தான் அவ பெர்சனல் விஷயங்கள் ஷேர் பண்ணுவா.
வாவ் சூப்பர். அவ ஹஸ்பண்ட்?
நிஷாவின் முகம் சோகமானது.
என்னாச்சு நிஷா?
அவ கணவன் மகேஷ் நல்ல வசதியான background. ஆனா ஒரு பிஸினஸும் ஒழுங்கா பண்ணாம.... பணத்தை எல்லாம் அழிச்சிட்டார்.
ஐயோ
பாவம் காயத்ரி. எப்போதாவது நான் கம்பெல் பண்ணி கேட்டா மட்டும் இதையெல்லாம் சொல்லுவா. அழுவா. அவர் என்னை கண்டுக்கிறதே இல்லைனு சொல்லி அழுவா.
நிஷாவின் கண்கள் கலங்கின. கதிருக்கு கஷ்டமாயிருந்தது.
போதாக்குறைக்கு குடிப்பழக்கம் வேற. எப்போ பார்த்தாலும் குடி. குடி. மாமியார் வேற சரியான நச்சு. ஒருசில நாட்கள் மனசு கேட்காம என்கிட்ட சொல்லி அழுவா. என் மடில படுத்துப்பா. பாவம் கதிர் அவ.
சரி நெக்ஸ்ட் டைம் நாம அவங்க வீட்டுக்குப் போகலாம். நான் மகேஷ்கிட்ட பேசிப்பார்க்குறேன்.
எத்தனையோ பேர் பேசிப்பார்த்துட்டாங்க கதிர். அவன் குடியை நிப்பாட்டுறதா இல்ல. பொண்டாட்டியை சந்தோஷமா வச்சுக்கணும் நல்லா பார்த்துக்கணும்கிற எண்ணமும் இல்ல. இதெல்லாம் தெரியாதவங்க காயத்ரியைப் பற்றி தப்பா பேசுவாங்க
கதிருக்கு, நிஷாவை கண்கலங்க வைத்துப் பார்ப்பதில் விருப்பமில்லை. இவளை டைவர்ட் பண்ணி நல்ல மூடுக்கு கொண்டுவரவேண்டுமே என்று யோசித்துக்கொண்டிருந்தான்.
(கோவிலுக்கு) போலாமா? என்றாள் நிஷா
என் போன் மேலே இருக்கும். எடுத்துட்டு வந்துடுறியா?
மேலேயே விட்டுட்டு வந்துட்டீங்களா... சரிங்க!
நிஷா புடவையை லேசாக தூக்கிப் பிடித்துக்கொண்டு படியேறிப்போக.... கதிர் அவளது பின்னழகுகள் அசையும் அழகை தன்னை மறந்து கண்களை எடுக்காமல் பார்த்து ரசித்தான்.
மகன் அவள்மேல் பைத்தியமாய் இருப்பதை பார்த்து லக்ஷ்மிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. இவன் கோவிலுக்கு போய் என்னத்த வேண்டிக்கப்போறான்!
நிஷா வாசலை திறப்பதற்கு முன்னால் கொஞ்சம் சரிவாக நிற்க.... கதிர் அவளது இடது முலை அழகை நாக்கில் எச்சில் ஊற பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். என் மனைவியை நான் ரசிக்க... எதற்கு நேரம் காலம்?