21-02-2021, 11:23 PM
(This post was last modified: 21-02-2021, 11:26 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-02-2021, 06:12 AM)praaj Wrote: Bro yellam okay but thalaippu kku yetha Mari sariyana paadam sonnana paiyan. Avan 30 varusa ulaippana company la erunthu mothama thookittan, chairman post pudingittan, veetla avan ammata Evan unmaiyana valvai unkooda vala villai nu sollitan avanukku vaatham vanthu paduthuttan., Maniyum unmaiyana valvai valala so eppovum thanukku than thandanai kuduthu kittu vaalran. Aanal avan mommy ta yen Evan Siva Mani wife va vaippatti Mari vachikanum nu asaipattan, ngra unmai sollala, santhegam Nala than unnaiyum yennaiyum poi solli pircu thaaipasam, anbu, aravanaippu kidaikka vidama pannannu solla, un mela eruntha kovathula pathiniya eruntha sivagamiyai hospital yerichu 3 saga karanam agi avangala problem la sikka vachi help pandra Mari nadichu sex torture kuduthannu solla.
தலைப்பை கதை எப்பொழுதோ தாண்டிவிட்டது நண்பா. மணி அவன் அம்மாவுக்குமான உறவு எப்பொழுதும் நெருக்கமாக இருந்ததில்லை. அப்படி இருந்திருந்தால் அந்த போதாதா இரவில் அவன் ஏன் சிவகாமியை தேடிப் போகிறான்?. இளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்னரே, வாழ்க்கை
அதன் சுயரூபத்தை வெளிப்படுத்த He had no choice but to steel up like a man. வாழ்க்கையில் ஒருவனுக்கு வரும் முதிர்ச்சி இயல்பாக இருந்தால், தன் இளமைப் பருவத்தின் துள்ளலை தொலைக்காமல் வைத்திருப்பான். மணியின் முதிர்ச்சி இயல்பானது அல்ல. அதனால் தன்னிலை விளக்கவோ அல்லது அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதோ தனது வேலையில்லை அல்லது தேவையற்றது என்று தான் நினைப்பான். இப்பழுதும் கூட வீட்டில் இருப்பவர்களிடம் இயல்பாக இருப்பது போல் நடிக்கத்தான் செய்கிறான்.
இது அனைத்தையும் கதையிலேயே தெளிவு படுத்திவிட்டேன் என்று நம்பியிருந்தேன்.
(21-02-2021, 09:47 AM)knockout19 Wrote: இதற்கான பதில் ஜூன் மாத பதிவில் தெரியும் நினைக்கிறேன்
அவ்வளவு நாள் தேவைப்படாது என்று நம்புகிறேன்.