முள் குத்திய ரோஜா(completed)
#3
நிலாவினி ஒரு ஐந்தடி உயரம்தான் இருப்பாள் போலிருந்தது. அதற்கும் குறைவான உயரமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. இளமையான தோற்றம். அவளின் கூடுதல் நிறத்தை பளிச்சென எடுத்துக் காட்டும் விதமாக.. மெல்லிய ரோஸ் நிற இதழ்கள். சின்னக் கண்கள். அளவான நெற்றி. இரண்டு புருவங்களுக்கு இடையில் குட்டி பொட்டு. காதில் தொங்கும் அழகான கம்மல்கள். சுருட்டை முடி.. !! கவர்ச்சியான இதழ்களுக்கு மேலே கூரான நாசி. அழகான பல் வரிசை. பச்சை நரம்புகளின் வரிகளை காட்டும் அழகான கழுத்து. கழுத்தில் ஒற்றை செயின். தொண்டைக்குழி மிக அழகு. சற்று உள் அமுங்கி.. தட்டையாகப் படர்ந்த நெஞ்சு. அதன் இரண்டு பக்கத்தில் குபுக்கென விரிந்து.. அதிரடியாய் புடைத்து நிற்கும் இரண்டு இளமையான பெண் கலசங்கள். அந்த ககசங்களின் எழுச்சியில் தளர்ச்சி இருப்பது போல் தெரியவில்லை. அதனை மறைக்கும் நேர்த்தியான உடை அமைப்பு. எந்த ஒரு ஆணையும் அடித்து வீழ்த்தும்.. அழகு அவளின் பெண்மையிடம் இருந்தது.. !!

” என்ன அப்படி ஒரு ஆராய்ச்சி.. ? என்னை யாருனு தேடிட்டு இருக்கிங்களா.. ?” ஈர இதழ்கள் மலர.. அவள் செய்த புன்னகையில் என தடுமாற்றத்தை என்னால் மறைக்க இயலவில்லை.. !!

” ம்ம்.. ஆமா.. எவ்வளவு யோசிச்சாலும் நீங்க என் மூளைல ஸ்கேன் ஆக மாட்டேங்குறிங்க.. ”

மெல்லிய புன்னகை காட்டினாள். அவளது இரண்டு கைகளையும் மடக்கி வைத்து.. தனது அழகான இளம் கொங்கைகளை அதன் பின் ஒளித்தாள். சிறிது முன்னால் வந்தாள்.. !!

” உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு இல்ல.. ?”

” ம்ம் ” தலையை ஆட்டினேன்.

” எத்தனை குழந்தைங்க.. ?”

” ரெண்டு பசங்க.. ”

” என்ன படிக்கறாங்க.. ?”

” பர்ஸட் ஒண்ணு.. எல் கே ஜி ஒண்ணு.. ! உங்களுக்கு.. ?”

குனிந்து சிரித்தாள்.
” ம்ம்.. சொல்லுங்களேன் பாப்போம் இவ்வளவு நேர ஆராய்ச்சில.. என்னை பத்தி என்ன கணிச்சிருக்கீங்க.. ?”

” நத்திங்.. ! நீங்களா சொல்லிடறது பெட்டர்.. !!”

மெல்லக் கண் சிமிட்டிச் சிரித்தாள். என் மீது அவள் வீசிய பார்வையும் என்னிடம் அவள் காட்டிய புன்னகையும்.. இப்போதும் எனக்கு நெருக்கமான ஒரு உணர்வை தோற்று வித்தது.. !!
‘ச்சே.. போன ஜென்மத்தில் இவளை எங்காவது காதலித்து தொலைத்து விட்டோமோ..?’

காபி வந்தது. புன்னகை மாறாமலே காபியை எடுத்து பருக ஆரம்பித்தாள்.

நான் காபியை எடுக்காமல் அவள் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: முள் குத்திய ரோஜா(adultery ) - by johnypowas - 10-12-2018, 07:38 PM



Users browsing this thread: