18-02-2021, 12:52 PM
(17-02-2021, 06:10 PM)veenaimo Wrote: என்ன சொன்னாலும் ஒன்னு மட்டும் உண்மை , ரேணு சொன்னது ஒன்னு செஞ்சது 100 !!!
செஞ்ச பாதியை சொல்லிட்டா சொல்லாம விட்ட நூறில் 90% நிஷா சொல்லுவா ? மிச்ச 10 % ரேணு சொன்னா தான் உண்டு ....
பெண்ணிடம் ரகசியம் தாங்காதுன்னு ஒரு கதை சொல்லுவாங்க !! ஆனா என்னை பொறுத்தவை பெண்களை போல ரகசியம் காப்பவர் யாரும் இல்லை ! அதாவது அது தன்னை பற்றிய ரகசியமாக இருக்கும் பட்சத்த்தில் !!
அடுத்தவ ஒருத்தன்கிட்ட கள்ள தொடர்பு வச்சிருக்கான்னு தெரிய வந்தா அந்த ரகசியம் பரவும் !! ஆனா அவ கள்ள தொடர்பு வச்சிருந்தா அது ரகசியமாகவே இருக்கும் !!
அதனால ரேணுவின் ரகசியம் ரேணு சொன்னா தான் தெரியும் !!!!