18-02-2021, 06:55 AM
நிஷாவின் திருமணத்தில் - அனைவரையும் கவர்ந்தது மலரோ தீபாவோ அல்ல. காயத்ரிதான். தன் தோழிக்காக ஓடி ஓடி அனைவரையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.
நிஷா சந்தோஷமா இருக்கணும். இறைவா கதிர் நிஷாவை சந்தோஷமா வச்சிக்கிடணும்!
கதிரின் கையைப் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக நிற்கும் நிஷாவைப் பார்த்து பார்த்து அவள் ரசித்தாள். அங்க என்னடி பண்ற.. இங்க வா என்று நிஷா அவளைக் கூப்பிட, ஓடிப்போய் அவளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
காயத்ரீ... என்னடி இதெல்லாம்.
நீ சந்தோஷமா இருக்கணும் நிஷா. எனக்கு அது போதும்.
கவலைப்படாதீங்க காயத்ரி. நான் நிஷாவை நல்லா பார்த்துக்கிடுறேன் என்றான் கதிர்.
நிஷா ஏதாவது சொல்லிக்கிட்டு கண்ணை கசக்கிட்டு நின்னான்னா அவ்வளவுதான். உங்களை சும்மா விடமாட்டேன்
நிஷா, தன்னை அடியேய் அடியேய் என்றும் குறும்பாக ச்சீ போடீ, போடீ என்றும், மை டியர் ஸ்வீட் லிட்டில் ஸ்லட் என்றும் அடிக்கடி கொஞ்சும் தன் தோழியை... பார்த்துக்கொண்டே நின்றாள்.