மருந்து கடைகளில் கிடைக்கும் வயாகராக்கு இணையான மாத்திரைகளும் , என் அனுபவங்களும் ..
#1
இந்த திரியில் நான் சொந்த அனுபவத்தில் பயன்படுத்திய இரு மாத்திரைகளை, ஒரு ஜெல்லை பற்றி சொல்கிறேன் .. 
மேலும் இன்பத்தை பெருக்கும் மாத்திரைகளை நண்பர்கள் பயன்படுத்தி இருந்தால் , கமெண்டில் சொல்லவும் ..
ஆனால் , உங்களின் உடல் தகுதியை கருத்தில் கொண்டு எப்பொழுதுவது பயன்படுத்தவும் ..
சுகர் , பிபி , ஆஸ்துமா உள்ளவர்கள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் , வயதானவர்கள் இந்த மாத்திரைகளை தவிர்ப்பது நலம் .. வேணுமானால் , மருத்துவர் பரிந்துரையில் சிறிய டோஸேஜ் எடுக்கலாம் ..
இந்த மாத்திரையின் பெயரை சொன்னாலே அல்லது சீட்டில் எழுதி கொடுத்தாலே தமிழக மருந்து கடைகளில் தந்து விடுவர்..  விருப்பப்பட்டால் மாத்திரைகளை வாங்கி எப்பொழுதாவது பயன்படுத்தவும் ..
மருந்து கடையில் காண்டம் வாங்கவே பயப்படும் நான் இந்த மாத்திரைகளை கெமிக்கல்  பெயர் சொல்லி பலக்கடைகளில் வாங்கி உள்ளேன் .. என் மருத்துவ நண்பர் பரிந்துரைத்த டேப்லெட்கள் இவை ..
தவறான நோக்கில் இந்த திரியை இடவில்லை .. இயற்கையான உடல் உறவே சிறந்தது எனினும் எப்பொழுதாவது வெளியூர் ஹனிமூன் செல்கையில் ,  எப்பொழுதாவது உடல் உறவு கொள்ளும் சந்தர்ப்பம் அமைகையில் இது போன்ற மாத்திரைகள் இன்பத்தை பெருக்க உதவும் ..
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
மருந்து கடைகளில் கிடைக்கும் வயாகராக்கு இணையான மாத்திரைகளும் , என் அனுபவங்களும் .. - by jantony - 17-02-2021, 12:21 AM



Users browsing this thread: 1 Guest(s)