Adultery தாராயோ தோழி !!
#55
தியேட்டரை விட்டு வெளியேறினர். பார்க்கிங்கில் இருக்கும் பைக்கை எடுக்கப் போனான் நிருதி. வெளியேறும் கூட்டத்துக்கு வழி விட்டு  ஒரு ஓரமாக போய் நின்றனர் தமிழும் ரூபாவும்.

தமிழின் உடம்பும் மனசும் மிக மோசமாக கெட்டுப் போயிருந்தது. நிருதி மீது  அவளுக்கு காதல்  உண்டு. ஆனால் காமம் பெரியதாக இருந்ததில்லை. இப்போது அவன் தியேட்டர்  இருட்டில்  அவளின்  உணர்ச்சிகளை தூண்டி அவளை மோக வயப் பட வைத்திருந்தான். அவன் விரல்கள்  இன்னும்  அவளின் உடை மூடிய  உடலை தீண்டிக் கொண்டிருப்பதைப் போன்ற பிரம்மையில் அவள்  உடம்பு சூடாகி கொதித்துக் கொண்டிருந்தது. 

நெருக்கமாக நின்று தமிழின் கையைத் தொட்ட ரூபா வியப்புடன் கேட்டாள். 
"ஏய்.. என்னடி இது உன் கை இப்படி சுடுது"
"சுடுதா.. இல்லையே"
"ஏ லூஸு.. பின்ன என்ன இது?" ரூபா தமிழ் உடம்பின் மற்ற இடங்களிலும் தொட்டுப் பார்த்து  உறுதி செய்தாள்.

தமிழும் தொட்டு பார்த்துக் கொண்டாள். அவள் உடல் சூட்டுக்கான காரணம்  அவளுக்கு தெரிந்தே இருந்தது . எல்லாம் நிருதியின் விரல்கள்  இருட்டில் ரகசியமாக செய்த வேலை.. !!

"காச்சலடிக்குற மாதிரி  இருக்குடி" என்றாள் தமிழ். 
"காச்சலடிக்குதா?"
"ஆமா.."
"நல்லாதான இருந்த.. என்ன திடீர்னு?"
"காச்சல்லாம் லெட்டர் போட்டுட்டா வரும்? திடீர்னுதான் வரும்.." என்று கிண்டலாக சிரித்து பின் கூலாக சொன்னாள் "ரெண்டு  எடத்துல ரெண்டு விதமான ஐஸ்கிரீம் சாப்பிட்டமில்ல?"
"அப்படி பாத்தா.. அப்ப எனக்கும் காச்சல் வந்துருக்கனுமில்ல?"
"ஏன் வரல உனக்கு? "
"அதான் தெரியல"

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிருதி பைக்கை எடுத்து வந்து  அவர்கள்  அருகில் நிறுத்தினான்.
"உக்கார்ங்க"

"அலோ.. ஒரு நிமிசம்" என்றாள் ரூபா.
"என்ன ரூபா?"
"உங்காளுக்கு பீவர் வந்துருச்சு"
"என்னது.. பீவரா?" திடுக்கிட்டு தமிழைப் பார்த்தான். அவள் முகத்தில் வாட்டம்  எதுவும் தென்படவில்லை.  சிரித்த முகத்துடன் நின்றிருந்தாள்.
"ஆமா நீங்களே தொட்டுப் பாருங்க"

நிருதி கை நீட்டி தமிழின் நெற்றியில் தொட்டுப் பார்த்தான். உண்மைதான். தமிழின் நெற்றி சூடாக இருந்தது. 

"என்னாச்சு  திடீர்னு? " நிருதி.
"நானும்  இதான் கேட்டேன். திடீர்னு வராம காச்சல் என்ன லெட்டர் போட்டுட்டா வரும்னு கேக்கறா" என்றாள் ரூபா.

"என்ன தமிழ்  ஆச்சு? "
"அதை விடுங்கப்பா.. போலாமா?" என்று சிரித்து கொண்டு சாதாரணமாக கேட்டாள்  தமிழ். 
"காச்சலு?"
"ஐஸ்கிரீம் சாப்பிட்டேன் இல்ல.. அதான் வந்துருக்கு"
"எனக்கு வரலியே " என்றாள் ரூபா.
"மூடிட்டு வா.. உனக்கும் வர வேண்டிய நேரத்துல வரும் " என்று விட்டு நிருதியின் தோளைப் பிடித்து பைக்கில் ஏறி அவன் பின்னால் நெருக்கமாக  உட்கார்ந்தாள். அதன்பின் ரூபாவும் உட்கார்ந்தாள்.

"இப்ப எங்க போலாம்?" நிருதி கேட்டான்.
"எங்க வேணா போலாம்" தமிழ்.
"ஹாஸ்பிடல் போங்க.. இவளுக்கு  ஒரு இன்செக்ஸன் போட்றுரலாம்" ரூபா.
"அதெல்லாம் வேண்டாம். மொத இவளை கொண்டு போய் இவ வீட்ல தள்ளிரலாம்"
"ஏய் ஏன்டி?"
"செம டிஸ்டர்பன்ஸ் உன்னால.."
"அடிப்பாவி.."
"பின்ன வாய மூடிட்டு இருக்கியா.. தொனதொனனு நீதான் சும்மா பேசிட்டே இருக்கே.."
"ம்ம்.. ஏன்டி சொல்ல மாட்ட.. ஓகே நிரு ப்ரோ.. என்னை கொண்டு போய் என் வீட்ல விட்டுட்டு இவளை எங்காச்சும் தள்ளிட்டு போங்க.. பார்க் பீச்னு.."

நிருதி சிரித்தபடி பைக்கை நகர்த்தினான்.
"மொதல்ல ஏதாவது  ஒரு ரெஸ்டாரண்ட் போயி லஞ்ச் சாப்பிடலாம். அப்பறம் வெச்சுக்குங்க உங்க சண்டைய.."
[+] 1 user Likes Niruthee's post
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 28-03-2019, 01:00 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 22 Guest(s)