15-02-2021, 02:27 PM
(15-02-2021, 09:16 AM)sangavisri Wrote: என்ன நண்பரே, நான் பெண் என்று தெரிந்ததும், பாயாசம், பால்கோவா என்று செய்யச் சொல்கிறீர்களே..
கவலைப் படவேண்டாம். இந்த கதையை ரசிக்கும் எல்லாருக்கும் இந்த கதை பிடித்த மாதிரி வேண்டும் அல்லவா. அதனால் எல்லார் எதிர்பார்ப்பையும் இந்த கதை கண்டிப்பாக பூர்த்தி செய்யும். நீங்கர் நினைப்பதை எல்லாம் நான் ஏற்கனவே நினைத்து வைத்துவிட்டேன். அதை கதையாக, சுவையாக எழுத கொஞ்சம் நேரம் ஆகும். அதே சமயம் ஒரே மாதிரி கதையை கொண்டு போனாலும் கதை சலிப்படையும். அதனால், கதையில் அவ்வப்போது சிறிது சுவாரசியங்களையும், எதிர்பாராத திருப்பங்களையும் இனி எதிர்பார்க்கலாம்.ஆனால் நிச்சயம், அம்மா மகன் உறவுக்குள் எந்த கலங்கமும் வந்துவிடாது. காத்திருங்கள்.எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி, என்னை உற்சாகப்படுத்தும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆண்களைவிட பெண்களால் தான் பாயாசம் மற்றும் பால்கோவா சூடாகவும் சுவையாகவும் சமையல் செய்து தர முடியும். அதுபோல இந்த மாதிரி கதைகளில் உங்களால் மட்டும்தான் சுவாரசியமாக பாயாசம் மற்றும் பால்கோவா தேடித் தர முடியும் அதனால் தான் உங்களிடம் அப்படி சொன்னேன்.