10-12-2018, 01:30 PM
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 291 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇந்த இன்னிங்சில் இந்தியா தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது போட்டி 14-ம் தேதி தொடங்குகிறது.