14-02-2021, 03:53 PM
(This post was last modified: 14-02-2021, 04:12 PM by singamuthupandi. Edited 3 times in total. Edited 3 times in total.)
பொதுவாக கள்ள காதலில் ஈடுபடுபவர்கள் ரொம்ப போஸ்சஸிவ் ஆகா இருப்பாங்க. கணவனுக்கு துரோகம் செய்து கள்ள காதலனுடன் படுத்தாலும் அந்த கள்ள காதலன் வேறு யாருடனும் சேர கூடாது என்று உறுதியாக இருப்பாள் அந்த பெண். அதுபோல, எப்படா புருஷன தொலைப்போம் னு தான் அவளுக்கு தோணும், புருசனுக்கு தெரியாம துரோகம் செய்யும் பெண்களுக்கே இப்படி இருக்கும் போது, ரஞ்சனை போல ஒரு கேவலமான புருஷனை பெற்ற பெண்ணுக்கு எப்படி அவனுடன் தொடர்ந்து வாழும் எண்ணம் இருக்கும்.
நிச்சயம் வித்யா அவனை மரியாதையுடன் நடத்தி இருக்க வாய்ப்பில்லை.. ஒரு தடவை ஒருமையில் அழைத்து அவன் அமைதியாக இருந்ததும் அவனை இன்னும் கீழ்த்தரமாக தான் நடத்தி இருப்பாள். எப்போ அவன் சுயமரியாதை இழந்தானோ அப்புறம் அவள் அவனை புருஷனாக மதித்தாள், அவனுடன் தொடர்ந்து இருந்தால் என்பதெல்லாம் ஏற்று கொள்ளும்படி இல்லை. எந்த பெண்ணும் அப்படி பட்ட ஒரு ஆணை விரும்பவே மாட்டாங்க.
வருண் குழந்தையை சுமக்க வித்யா ரஞ்சனிடம் அனுமதி கேட்டாளா என்று தெளிவில்லை. என்னதான் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட படுத்தாலும், அடுத்தவன் குழந்தைக்கு தான் தந்தை என்று போட்டு கொள்வதை எந்த ஆணும் விரும்ப மாட்டான். அப்படி நடந்து ஒரு பிள்ளை பிறந்தால் அந்த குழந்தையை பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவன் பொண்டாட்டி வருணுடன் படுத்து பெற்றது என்பது தான் தோணும் நிச்சயமாக அதன் மீது அவனுக்கு அன்பு செலுத்த முடியாது. வெறுப்பு மட்டுமே வரும். நல்ல வேலையாகஅவன் தந்தைக்கு அந்த நிலை ஏற்படவில்லை. இன்னொருத்தன் பிள்ளையை தம்பி/தங்கை என்று கூற வேண்டிய நிலையும் ரஞ்சனுக்கு ஏற்பட வில்லை.
திருமணத்துக்கு பின்பும் வருண் வித்யா உறவு தொடர்ந்ததா என்று நீங்கள் சொல்லவில்லை.
கடைசி பகுதி மட்டும் உங்கள் முந்தைய கதை ஒன்றை ஞாபகப்படுத்தியது. அதிலும் இதே கிளைமாக்ஸ் தான் அனால் புருசனுக்கு தெரியாமல். எனது நினைவு சரியென்றால் அபர்ணா இள என்று ஞாபகம். இருப்பினும் இப்படி ஒரு வித்யாசமான கதையை யோசித்து வழங்கியத்துக்கு நன்றி.