13-02-2021, 03:36 PM
அப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஒருநாள் ஆயிஷா என்னிடம் கூறினார். அவளுக்கும் அட்வென்சர்ஸ் ரொம்ப பிடிக்கும் என்றேன். நான் அவரிடம் கூறினேன். நான் ஒரு நல்ல பாரஸ்ட் ஏரியாவிற்கு செல்லலாம் என்று நினைக்கிறேன். உனக்கும் விருப்பம் இருந்தால் என்னுடன் வா நாம் இருவரும் இணைந்து செல்லலாம். ஆயிஷா தயங்கினாள். நான் எப்படி வர முடியும் நீங்க ஆண் நினைத்தவுடனே இப்படி எல்லாம் கிளம்பலாம். என்னால் எப்படி இயலும். கவலைப்படாதே நான் உன் கணவனிடம் பர்மிஷன் கேட்கிறேன். நீங்க என்ன விளையாடுறீங்களா. அதெல்லாம் அவர் கொடுக்கவே மாட்டார். என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது என்னுடைய மனதில் ஆயிஷா எனக்கு ஒரு நல்ல பிரண்டாக தெரிந்தாலும் அவள் மேல் உள்ள மோகம் என்னை வாட்டியது. அவளுக்கும் தெரியும். நான் அவளிடம் எவ்வாறு வழிகிறேன் என்று.
நான் ரஹ்மத் அழைப்பு விடுத்தேன்.
ரஹ்மத்: சொல்லுடா எப்படி இருக்க.
ஆயிஷா எப்படி இருக்கா.
நான்: நலம் மச்சான்.
ரஹ்மத்: சொல்லு மச்சான். என் கால் பண்ணியிருக்க.
நான்: அது ஒன்றும் இல்லை மச்சான். நானும் ஆயிஷாவும் எதார்த்தமாக பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஆயிஷா கூறினால் அவளுக்கும் அட்வான்ஸ் சைசில் விருப்பம் இருப்பதாக.
ரஹ்மத்: அதற்கு என்னடா.
நான்: இல்ல மச்சான். நம்ம கூட காலேஜில் நவீன் அப்படின்னு ஒருத்தன் படித்த ஞாபகம் இருக்கிறதா.
ரஹ்மத்: தெரியும்டா சொல்லு.
நான்: அவன் டிராவல் ஏஜென்சி வச்சிருக்கான் டா. நான் கூறியிருக்கிறேன். அவன் அதற்கு ஏற்பாடு பண்ணி இருக்கிறான். ஆயிஷாவும் ஆசைப்படுகிறாள். அழைத்துக்கொண்டு சொல்லட்டுமா
ரஹ்மத்: ஜோக் பண்ணாதடா.. நடக்கிறதை பேசு மச்சான்.
நான்: நீ வேண்டும் என்றால் ஆயிஷாவிடம் கேட்டுப்பார். அவளுக்கு இதில் முழு விருப்பம். நான் பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டு வருகிறேன்.
ரஹ்மத்: டேய் என்னடா சொல்ற நீ. சீரியஸா நீ பேச மாட்டியா. இம்பாசிபிள்.
நான்: டேய் மச்சான் கூல் கூல்.
எனக்கு மனசுல பட்டதை சொன்னேன் அவ்ளோதான். இதற்கு கோபம் ஏன்
ரஹ்மத்: கோபம் இல்லடா. சரி ஓகே மச்சான் நான் அப்புறமா கால் பண்றேன்.
ரஹ்மத் உடனே ஆயிஷாவிற்கு கால் பண்ணி இருப்பான்.
ஆயிஷாவும் ரஹ்மத்தும் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.
இரண்டு நாட்கள் கழித்து எங்களுடைய கல்லூரித்தோழன் ஒருவனுக்கு கல்யாணம்.
அவன் அதற்கு எனக்கும் ரஹ்மத் அழைப்பு விடுத்திருந்தார்..
ரஹ்மத் ஊரில் என்பதால் மாலை ரிசப்ஷன் தனியாக செல்லலாம் என்று முடிவெடுத்து கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு குரல்!!