13-02-2021, 03:15 PM
நான் ஆயிஷாவின் ரூம் கதவை தட்டினேன். ஆயிஷா கதவைத் திறந்தபோது அவளின் முகத்தை கவனித்தேன். கண்கள் வீங்கி இருந்தன.
நான்: என்ன ஆச்சு
She : ஒன்றுமில்லை. என்னுடைய மாமா நார்த் இந்தியாவில் இருக்கிறார் அவருக்கு உடல்நிலை சரியில்லை உடனே பார்க்க வேண்டுமாம். தெரியவில்லை அவர் வீட்டில் இல்லை. அவரிடம் சொல்லாமல் எப்படி நான் கிளம்புவது.
நான்: அது ஒன்றும் இல்லை அவரிடம் அப்புறமாக கூட சொல்லிவிடலாம் உடனே கிளம்பு.
ஆயிஷா: தனியாவா. உங்களுக்கு வேலை ஒன்றும் இல்லை என்றால் என்னுடன் நீங்களும் வாங்களேன்.
நான்: கண்டிப்பாக ஆயிஷா.
உடனே ட்ராவல் ஏஜென்சி கால் செய்து 2 பிளைட் டிக்கெட் புக் பண்ணனும் என்று கூறினேன். அவர்களும் உடனே புக் செய்துவிட்டார்கள். 3 மணி நேரத்தில் நாங்கள் கிளம்பி ஏர்போர்ட்டுக்கு சென்றோம். ஒருவழியாக பிளைட் ஏறி விட்டு இந்தியாவிற்கு சென்றடைந்தோம்.
விடிவதற்குள் அவள் மாமா வீட்டிற்கு சென்று விட்டோம்.
போன போதுதான் தெரிந்தது அவர்கள் கூறியது பொய் என்று. நல்லா தான் இருக்கிறார். இவளை அங்கு அழைப்பதற்காக வே அவளது குடும்பம் பொய் கூறியது.
அங்கு ஒரு மாத காலம் தங்கி இருந்தோம். என்னால் ஆயிஷாவிடம் நன்றாக பேசிப் பழக முடிந்தது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தோம்.