12-02-2021, 11:42 AM
(12-02-2021, 08:47 AM)sangavisri Wrote: நண்பர்களுக்கு வணக்கம். எல்லாரும் என் மீது செம கோபத்தில் இருப்பீர்கள். சிலர் என் கதையை மறந்தே போயிருப்பீர்கள்.என்னது நீங்க பொண்ணா நான் இவ்வளவு நாளா நீங்க பையன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். நீங்க மீண்டும்்்்்்்்்் கதையை தொடங்கியதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.
மன்னிக்கவும் நண்பர்களே. 28 வயது வரை திருமணம் ஆகாததால், எங்கே நானும் கதைகளில் வருவதுபோல முதிர்கன்னியாகி விடுவேனோ என்ற கவலையில் இருக்கும் போது, இறைவன் அருளால் எனக்கு திருமணம் பேசி முடிவாகியதால், திருமண சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கதை எழுத நேரம் கிடைக்கவில்லை.திருமணம் முடிந்து கணவரும் நானும் ஆசை அடங்கும் வரை கூடிவிட்டு, இப்போதுதான் சகஜ நிலைமைக்கு திரும்பியுள்ளோம். குடும்பத்தின் பணக் கஷ்த்ததைப் போக்க, நானும் வேலைக்கு செல்வதால், கஷ்டமான சூழ்நிலையில் கதையை தொடர முடியவில்லை.ஆனால் ரசிகர்கள் உங்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக மீண்டும் கதையை தொடங்குகிறேன். இனி கதை அப்பேட்டுகள் கிடைக்கும். ஆனால் சூழ்நிலை காரணமாக அப்டேட்டுகள் கிடைப்பதில் தாமதமாகலாம். ஆனால் நிச்சயம் இந்த கதை முடிவு வரை எழுதப்படும்.நன்றி.