08-02-2021, 09:41 PM
மன்னிக்கவும் நண்பர்களே, எதிர்பாராத திடீர் வெளியூர் பயணத்தால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இந்த வெள்ளிக்கிழமை தான் திரும்பினேன். உங்கள் அனைவரது ஆர்வத்தையும், உங்கள் பதிவுகளையும் பார்க மிகவும் சந்தோசமாக இருந்தது. எல்லாருக்கும் என் நன்றிகள். இனி தொடர்ந்து எழுதுகிறேன்.