08-02-2021, 08:06 AM
3
ரஹ்மத்: அட போடா நீ் இப்படி சொல்லிட்டே இரு. உனக்கு என்னடா குறை நல்ல வீடு நல்ல ஃபேமிலி இருக்கு அப்புறம் என்னடா வேலை வேலை நடக்க. உட்கார்ந்து சாப்பிட வசதி இருக்கு இல்ல அப்புறம் எதற்கு மச்சான்
நான்: டேய் மச்சான் வசதி எல்லாம் இருக்கு டா ஆனா எனக்கு அட்வென்சர்ஸ் ஏதாவது பண்ணணும்னு ஆசை அதுவும் என்னோட பணத்திலே நான் பண்ணனும்.
ரஹ்மத்: டேய் நீ இன்னும் மாறவே இல்ல டா அப்படியே இருக்க. சரி வா மச்சான் வீட்டுக்கு போலாம்.
நான்: இல்லடா மச்சான் நான் இன்னொரு நாள் வரேன் இன்னும் வீட்டுக்கு போக வேண்டாம் நான் போயிட்டு சமைத்து சாப்பிடுவதற்கு மணி 10 ஆகிடும்.
ரஹ்மத்: அடப்பாவி அதான் நீயும் டீ நல்ல தான் இருக்கு அப்ப டெய்லி என் வீட்ல வந்து சாப்பிட்டு உனக்கு அவ்வளவு கஷ்டமா இருந்தா நான் பார்த்துக்கிறேன்.
நான்: அது எப்படி மச்சான் முன்னாடி வந்திருந்தாங்க அடிக்கடியும் உன் வீட்டுக்கு வந்தேன் இப்போ அது மாதிரி் முடியாது இல்லை..
ரஹ்மத்: டேய் அதெல்லாம் ஒன்னும் இல்லை என் ஒய்ஃப் ரொம்ப பிரெண்ட்லி டைப். நான் உன்ன பத்தி அவள்கிட்ட அதிகமா சொல்லி இருக்கேன் டா..
நான்: டேய் சாரிடா நான் பேசிட்டு இருந்தாலும் மறந்துட்டேன் ஆமாம் ஒய்ஃப் பெயர் என்ன?
ரஹ்மத்: ஆயிஷா.
நான்: சூப்பர்டா
ரஹ்மத்: மச்சி நீ வேனும்னா என் வீட்டுல வந்து தங்கிக்கோ..
எப்படி நீ இங்க தனியாத்தான் இருப்பேன்.
அதுமட்டுமில்லாமல் இன்னும் 2 வீக்ல நான் வெளிநாட்டுக்கு கிளம்புறேன். அங்க போயிட்டா திரும்பி வர்றதுக்கு 2 months ஆகும்..
அப்ப நீ என் வீட்டில் இருந்த நான் பயம் இல்லாம இருப்பேன் இல்ல.
சோ நான் சொல்றேன் நீ என் வீட்டுக்கு வா.
நான்: டேய் அதெல்லாம் வேணாம் மச்சான் உன் வொய்ஃப் ஏதாச்சும் சொல்லுடா போறாங்க. நான் பாத்துக்குறேன் மச்சான் எனக்கு ப்ராப்ளம் இல்லடா..
ரகுமத்: நீ சொன்னா கேக்கவே மாட்டியா டா என்னமோ பண்ணிட்டு போ.
சரி வா நம்ம இப்ப வீட்டுக்கு போகலாம்.
நான்: சரிடா வா போலாம்.