07-02-2021, 03:30 PM
ஜெயச்சந்திரன் மேகாவைப் பார்த்து
"தாரா.. வந்துட்டியா.. தாங்க் காட்.. உனக்கு எதாவது ஆகிருச்சோனு பயந்துட்டேன்."
மேகா என்ன பேசுறதுனு தெரியாம முழிச்சுகிட்டு நின்னாள்.
"என்ன ஒண்ணுமே பேசமாட்டிக்கிற."
"அவங்க இன்ப அதிர்ச்சியில என்ன பேசுறதுனு தெரியாம நிக்கிறாங்க. உனக்கு என்ன அவங்கள பாக்கணும் தானே சொன்ன. பாத்துட்டே இல்ல. ரெஸ்ட் எடு. நீ இன்னும் முழுசா சரியாகல. "
"டாக்டர் நான் நல்லா தான் இருக்கேன்."
"நோ நோ.. இப்பதான் கண்ணையே முழிச்சீங்க. இன்னும் புல்லா கியூர் ஆகணும். சில டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டியது. அதுவரை நீங்க அமைதியா இருந்து தான் ஆகணும். இப்போ பேசாம ரெஸ்ட் எடுங்க. எல்லாரும் இவரை ரெஸ்ட் எடுக்க விட்டு வெளியே இருங்க"
எல்லாரும் வெளியே போனாங்க. மேகா, ரகு, டாக்டர் மூணு பேரும் பேசுனாங்க.
"ரகு அங்கில் நீங்க ஏன் அப்படி சொன்னீங்க"னு கொஞ்சம் ஆவேசமா கேட்டாள்.
"எனக்கு வேற வழி தெரியலைமா. உங்க அம்மா எங்கனு சந்திரன் கேக்கும் போது என்னால பதில் சொல்ல முடியலைமா "
"அதுக்காக இப்படியா சொல்லுவீங்க"
"ஹலோ மேடம் அந்த நேரத்துல ரகு சார் செஞ்சது தான் சரி. இவரு என்னமோ இவர காப்பாத்திகிறதுக்காக பொய் சொன்ன மாதிரி பேசுறீங்க. உங்க அப்பாவ காப்பத்துறதுக்கு தா னே பொய் சொன்னார். உங்க அம்மா இறந்துட்டாங்கனு சொன்னா,அதை தாங்குற அளவு தெம்பு அவருக்கு இப்போ இல்லை. இப்பவும் ஒண்ணும் கெட்டுப்போகலை. நானே அவருகிட்ட போய் சொல்லிடுறேன். உங்க மனைவி இறந்துட்டாங்கனு. ஆனா அதுக்கு பிழைப்பாருனு என்னால கேரண்ட்டி குடுக்க முடியாது."
"அப்போ இதுக்கு என்ன டாக்டர் வழி"
"அவரு க்யூர் ஆனதும் உண்மைய சொல்லிக்கலாம். இதெல்லாம் மனசு சம்பந்தப்பட்ட விசயம். சோ கொஞ்சம் கேர்புள்ளா தான் ஹான்டில் பண்ணனும்."

All is well