Adultery இரண்டாம் முடிச்சு
#70
இந்திராவின் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் கமல் சந்தோசப்பட்டான். வண்டியை சரி செய்ததும் இருவரும் கிளம்பி சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் கமலின் அம்மா "ஏன்பா லேட்டு" என்றாள்.

"பைக் பாதிலயே நின்னுருச்சுமா. மெக்கானிக்கிட்ட வண்டிய விட்டு சரிபண்ணி எடுத்துட்டு வரேன்."

"சரி ரெண்டு பேரும் சாப்பிடுங்க"

"அத்தே கிச்சன்ல வேலை இருக்குமே"

"நீ வர்றதுக்கு லேட் ஆகுற மாதிரி இருந்துச்சு. அதான் நானே முடிச்சுட்டேன் மா.. இப்போ இருக்குற பாத்திரத்தை காலையில வெளக்கிகலாம். இப்போ நீ சாப்பிட்டு போய் தூங்கு."

ரெண்டு பேரும் உக்காந்து சாப்பிட்டாங்க. சாப்பிட்டு முடிச்சுட்டு ரூம்ல போய் எப்பவும் போல கட்டிலுக்கு ரெண்டு பக்கமும் ரெண்டு பேரும் படுத்தாங்க.

"அண்ணி நீங்க பெட்ல படுத்துக்கோங்க.. ஏன் கீழ படுத்துகிட்டு.."

"இல்ல கமல் உன்ன கீழ படுக்கவச்சுட்டு நான் மட்டும் பெட்ல தூங்குறது சரியில்ல."

"இதனால என்ன.. யாராவது ஒருத்தர் பெட்ட யூஸ் பண்ணலாம்ல "

"வேணும்னா நீ படுத்துக்கோ.. நான் கீழயே படுத்துக்குறேன்."
"ஆமா போங்க. நான் மட்டும் எப்படி பெட்டு மேல படுக்குறது."

ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கொண்டே தூங்கினர். இவர்களுடைய பழக்கம் நாளுக்கு நாள் முன்னாடி இருந்த மாதிரி நெருக்கமானது. தினமும் பைக்கில் போகும் போதும், வரும் போதும் சந்தோசமாக சிரித்து பேசுவது, இந்திராவை வேலை முடிந்து அழைத்து வரும் போது ரோட்டோரக் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி சாப்பிடுவது, எதாவது பர்ச்சேஸ் செய்ய வேண்டுமென்றால் இருவரும் ஒன்றாக செல்வது,, இப்படி நாளுக்கு நாள் அவர்களுடைய பழக்கம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தது.

வீட்டுக்குள் இருவரும் சிரித்துப் பேசி பழகினாலும், மற்றவர்கள் முன்பு இவர்களுடைய பழக்கத்தை காட்டிக் கொள்ளவில்லை. இந்திரா முழுவதுமாக பழைய
நிலைக்கு மாறிவிட்டாள். குடும்பத்தினரிடம் சிரித்துப் பேச ஆரம்பித்துவிட்டாள்.

ஒருநாள் இரவு இந்திராவை அழைத்துக் கொண்டு வரும் போது திடிரென மழை பெய்யத் தொடங்கியது. சடசடவென பெய்ய ஆரம்பித்த மழை அடுத்த ஐந்தாவது நிமிடத்திலேயே சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அளவுக்கு வெளுத்து வாங்கியது. வண்டியை ஓரமாக நிறுத்தலமா என்று யோசிப்பதற்குள்ளேயே இருவரும் தொப்பலாக நனைந்து போய் விட்டனர். வீட்டிற்கு அருகில் வந்துவிட்டதால் வண்டியை ஓரங்கட்டாமல் நேராக வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் கமல்.

இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய ஆரம்பித்ததால் பவர்கட் ஆனது. இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். காலையிலேயே உறவினர் வீட்டுக்கு சென்றவர்கள் மழை காரணமாக இன்னும் திரும்பி வராததால் வீட்டில் யாரும் இல்லை.

"அண்ணி அவங்க யாரும் இன்னும் வீட்டுக்கு வரல போலயே"

"மழை பெய்யுதுனு இன்னும் வரலயோ என்னவோ"

கமல் தன்னிடம் இருக்கும் சாவியைக் கொண்டு வீட்டைத் திறந்தான். இந்திரா ஈரம் சொட்ட சொட்ட குளிரில் நடுங்கியபடியே உள்ளே நுழைந்தாள்.

கமல் வீட்டில் யாரும் இல்லாததால் ஹாலிலேயே தன்னுடைய சட்டையும், பேண்ட்டையும் கழட்டி போட்டுவிட்டு லுங்கியை எடுத்துக் கட்டினான். ஜட்டியும் ஈரமாக இருந்ததால் அதையும் கழட்டி போட்டான்.

இந்திரா ரூமுக்குள் சென்று தன் ஈரப்புடவையை அவிழ்த்து ஓரமாக போட்டுவிட்டு, ஜாக்கெட்டை அவிழ்க்க ஆரம்பித்து கொக்கியை கழட்ட, மழைக்கு ஒதுங்கி அறைக்குள் பதுங்கியிருந்த பூனை ஒன்று திடீரென அவள் மேல் குதித்து ஓட, இதை சற்றும் எதிர்பாக்காத இந்திரா அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள்.
All is well
[+] 3 users Like kamappithan's post
Like Reply


Messages In This Thread
RE: இரண்டாம் முடிச்சு - by kamappithan - 07-02-2021, 01:14 PM



Users browsing this thread: 3 Guest(s)