Incest PDF STORIES - 18+ நாவல்கள், கதைகள் PDF+STORIES
#19
இன்று
சென்னை மாநகரம்‌...

இதமான பிப்ரவரி மாதத்தின்‌ ஒரு நாள்‌.
சத்யம்‌ தியேட்டர்‌ உள்ளே...

"உனைக்‌ காணாத நான்‌ இன்று நான்‌ இல்லையே..." என்று திரையில்‌ சங்கர்‌ மகாதேவன்‌
பாட, உலக நாயகன்‌ கமல்‌ தனது தோழிகளோடு கதக்‌ நடனத்தை ஆடி கொண்டு இருக்க,
கூட்டமே மெய்மறந்து பார்த்துக்‌ கொண்டூ இருக்க, ரகுவீர்‌ பாக்கெட்டில்‌ இருந்த கைப்பேசி
சிணுங்கத்‌ தொடங்கியது.

முதலில்‌ சரியாக கவனிக்காத ரகுவீர்‌, திரும்ப கேட்ட சத்தத்தை கவனித்து என்னடா
தொல்லை என்று யோச்த்தவாறே தனது போனை எடுத்து யார்‌ அழைப்பது என்று பார்க்க,
அவனது ப்ளாக்‌ பெர்ரி யில்‌ -கடி' ராம்‌ என்ற பெயர்‌ தோன்ற, 'என்ன இவன்‌ இந்த நேரத்தில:
என்று யோசித்தபடி போனை கையில்‌ எடுத்தபடி வெளியே வந்தான்‌. போனை ஆன்‌ செய்து
"சொல்லுங்க சார்‌. என்ன விஷயம்‌?"

"ரகு நீ எங்கே இருக்க?"
"சார்‌, நான்‌ சென்னைல இருக்கேன்‌. இன்னைக்கு சண்டே. அதனால தான்‌ கிளம்பி வந்தேன்‌."
"ஓகே, கொஞ்சம்‌ அவசரமான வேலை இருக்கு. உடனே கிளம்பி வர முடியுமா?”

கடிகாரத்தைப்‌ பார்த்தான்‌. “சார்‌ இப்போ மணி மதியம்‌ ரெண்டு. நான்‌ இரவு பத்து மணி பஸ்‌
பிடிச்சு காலைல அங்கே வந்துடட்டூமா?"

"என்ன ரகு, லூசுத்தனமா உளர்ற. நீ நாளைக்கு எப்படியும்‌ வருவேன்னு தெரியும்‌. ஆனால்‌
இப்போ முக்கியமான வேலை இருக்கு. நீ உடனே பிளைட்‌ பிடிச்சு வந்துடு."

"சார்‌... வந்து...”
"என்ன யோசிக்கிற.... சினிமா தியேட்டர்ல இருக்கியா?..."
"ஹி ஹி ஆமாம்‌ சார்‌. விஸ்வரூபம்‌. கமல்‌ படம்‌".

"அதெல்லாம்‌ அப்புறம்‌ பார்த்துக்கலாம்‌. இன்னும்‌ கொஞ்ச நாளில்‌, யு டியுப்ல நல்ல பிரிண்ட்‌
கிடைக்கும்‌. இப்பவே கிளம்பு இது அரசாங்க காரியம்‌".

"சரி சார்‌..." முனகிக்‌ கொண்டே போனை வைத்த ரகு, “அரசாங்க காரியமாம்‌... லூசுப்‌ பயல்‌.
இவனெல்லாம்‌ எனக்கு பாஸ்ஸா வந்து சேர்ந்தான்‌. ஏன்‌ ஒரு நாள்‌ பொறுக்க முடியாதா?
அப்படி என்ன உயிர்‌ போற அவசரம்‌" எரிச்சலோடூ போனை சட்டைப்‌ பையில்‌ போட்டுக்‌
கொண்டு தியேட்டர்‌ உள்ளே திரும்ப வந்து தனது இருக்கையில்‌ அமர்ந்தான்‌. இப்போது
ப்ளாக்‌ பெர்ரியில்‌ கீ கீ என்று சத்தம்‌ கேட்க, 8814 (82௦ 8எறு 11/2%81௦8) மில்‌ குறுஞ்செய்தி
வந்தது.

"ரகு, சீக்கிரம்‌ கிளம்பு. சென்னை ஏர்போர்ட்‌ வந்த உடனே கூப்பிடு. படம்‌ அப்புறம்‌ பார்க்கலாம்‌.
அவசரம்‌."

'ச்சே... இந்த அரசாங்க வேலைனாலே இப்படிதான்‌. எப்போ கூப்பிடுவாங்கன்னு தெரியாது.
உண்மைதான்‌. அதுக்காக இப்படி லீவ்‌ நாளில்‌ கூட கூப்பிட்டு இப்படி டார்ச்சர்‌ செய்யனுமா?
அதுவும்‌ இங்கே இருக்கிற பெங்களூருக்கு எதுக்கு தேவை இல்லாமல்‌ பிளைட்‌. கேட்டா அந்த
சிடு மூஞ்சி கடிக்கும்‌. கமலோட விஸ்வரூபத்தை காசு கொடுக்காம பார்க்கலாம்‌... ச்சே...
பக்கத்தில்‌ இருந்த நண்பனிடம்‌, “டேய்‌ நான்‌ ஆட்டோ பிடிச்சு கிளம்புறேன்‌. எனக்கு அவசர
வேலை எ உடனே பெங்களூர்‌ கிளம்பனும்‌”.

"டேய்‌ என்னடா இது, படம்‌ ஆரம்பிச்சு அரை மணி நேரம்‌ கூட ஆகலை. அதுக்குள்ள..."
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like


Messages In This Thread
RE: மான்சி சத்யன் 29 நாவல் ZIP @ PDF. ஒரு காதல் சாம்ராஜ்யம் இனிஷியல் இல்லாதவர்கள் - by jairockerszx - 06-02-2021, 02:08 AM



Users browsing this thread: 38 Guest(s)