06-02-2021, 02:06 AM
ஒரு காதல் சாம்ராஜ்யம்
சாம்ராஜ்யம் - 1
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார் - கண்ணதாசன்
மகா ராணா பிரதாப் சிங். சிங் என்ற வார்த்தைக்கு சிம்மம் என்று பொருள். அது ராணா
பிரதாப்புக்கு மட்டுமே சரியாகப் பொருந்தும்.
இன்றைய ராஜஸ்தான்... ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் மார்வார், அம்பர், ஆஜ்மீர்,
மேவார் என்று பல அரசுகளாகச் சிதறிக் கிடந்தது. அப்படிப்பட்ட அரசுகளில்
முதன்மையானதும், பழமையானதும், பெருமை வாய்ந்ததும் மேவார் தான். ஏழாம்
ற்றாண்டில் தொடங்கிய மேவார் பரம்பரை, வீரத்துக்கும், நாட்டுப் பற்றுக்கும் உதாரணமாக
ருந்தது.
ராஜபுத்திர வம்சத்தில், சூர்பவன்ஷஹி குல மரபில், சிசோதிய பிரிவில் பிறந்த பிரதாப் சிங்,
ராஜபுத்திரர்கள் தொன்று தொட்டு போற்றி வரும் வீரம், நாட்டுப்பற்று மற்றும் சுயமரியாதை
போன்ற அருங்குணங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கினார்.
பிரதாப் சிங் பிறந்த வருடம் 1540. நான்கு சகோதர்கள், இரண்டூ சகோதரிகளுக்கு மூத்தவரான
பிரதாப் சிம்மன் பிறந்த ஊர் கும்பால்கர். அவரது பெற்றோர்கள் உதய் சிங், ஜீவனத் கன்வர்.
மேவார் அரசின் தலைநகரம் சித்தூர் கோட்டை.
உதய் சிங் தனது மூத்த மகன் பிரதாப் சிங்குக்கு அவரது 17 வது வயதில் அஜபடே என்ற
பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தார். பிரதாப் சிங்குக்கு 19 வயது ஆகும்போது பிறந்த
மூத்த மகன் பெயர் அமர் சிங்.
மார்வார், அம்பர், அஜ்மீர் போன்ற அரசுகள் எல்லாம் அக்பருக்கு அடிபணிய, மேவார் மட்டும்
அடி பணிய மறுத்தது. இது பேரசர் அக்பருக்கு ஆத்திரத்தை வரவழைத்தது.
பிரதாப் சிங்கின் 27 வது வயதில் (1567-68), அக்பர் மாபெரும் படை கொண்டூ மேவார் தலை
நகர் சித்தூர் கோட்டையை தாக்கினார். எண்ணிக்கையில் பல மடங்கு பெரிய அக்பரின் படை
தாக்குதலை பல நாட்கள் சமாளித்த சித்தூர் கோட்டை ஒரு நாள் அடிபணிந்தது.
அரச வம்சத்தை காப்பாற்ற முடிவு செய்த மந்திரி மற்றும் தளபதிகள் அரசர் உதய்சிங்கின்
குடும்பம் பாதுகாப்பாக வெளியே உதவி செய்தனர். ஆனால் இளவரசன் பிரதாப் சிங்கோ
கோட்டையை விட்டூ விட மனது வராமல் சண்டையை தொடர்வதாக சொல்ல, முதியவர்கள்
மற்றும் பெரியவர்களின் இந்த விபரீதச் செயல் வேண்டாம் என்று அன்போடூ கண்டித்தனர்.
அவர்களின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க வேறு வழி இல்லாமல் கோட்டையை
விட்டு வெளியேறினார் பிரதாப் சிங்.
அரச குடும்பம் வெளியேற கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டதால் சித்தூர் கோட்டையை
சேர்ந்த போரில் கணவனை இழந்த பெண்கள், ஒவ்வொருவராக தீக்குளித்து தங்கள் உயிரை
மாய்த்துக் கொண்டனர். அந்த கோரத் தீ அடங்க வெகு நேரம் பிடித்தது. அந்த
டைவெளியில் உதய்சிங் அரச குடும்பம் யார் கண்ணிலும் அகப்படாமல் வெளியேற,
காட்டைக்குள் வெற்றி கோஷத்தோடூ உள்ளே நுழைந்த அக்பர் படையை தீப்பிழம்பும்,
மயான அமைதியும் வரவேற்றது.
அரசர் உதய் சிங் மற்றும் ராஜ குடும்பத்தை உயிரோடு பிடிக்கலாம் என்று நப்பாசையோடூ
வந்த அக்பர் கூனிக் குறுகினார். தன் வாழ் நாளில் ஏற்க முடியாத தோல்வி இது என்று
மனம் குமுற, கோவம் தலைக்கு ஏற, தனது வாழ் நாளில் என்றுமே மறக்க முடியாத,
யாருமே மன்னிக்க முடியாத ஒரு பெரும் தவறை செய்தார்.

![[Image: Vanilla-0-3s-261px.gif]](https://i.ibb.co/dc7VhqL/Vanilla-0-3s-261px.gif)

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)