05-02-2021, 02:45 PM
(01-02-2021, 11:59 PM)monor Wrote: பக்கம் - 87
பயத்தில் முகமெங்கும் வேர்த்திருந்தது. சுற்றும் சுற்றும் பார்த்தேன்.
டமாரா ஓட்டல்,… கொடைக்கானல் ரூம் நம்பர் 21.
அப்ப,…. ராகவியோட செஞ்சதெல்லாம் கனவா?!!!
பக்கத்தில் பார்த்தேன். ராகவி ரஜாய் என்று சொல்லக் கூடிய மொத்தமான கம்பளியை போர்த்தியபடி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
என் செல் போனிலிருந்து காலிங் ரிங்க் டோன் அடித்துக்கொண்டே இருந்தது. போனை கையில் எடுத்து பார்த்தேன். ‘அம்மா’ என்றிருந்தது.
Mystery !! Suspense !!!! Very good post. Waiting eagerly for update