04-02-2021, 10:32 AM
தங்கள் ஆதரவுக்கு நன்றி மக்களே...பணிசுமை காரணமாக ஒருநாளைக்கு கொஞ்சம் வரிகள் மட்டுமே எழுத முடிகிறது. முதல் படைப்பை பெரிய படைப்பாய் கொடுக்க விரும்புகிறேன். விரைவில் முதல் படைப்பு அதுவும் சிறந்த உறவுக்குள்ளான பாச பிணைப்பை எழுத தொடங்கியுள்ளேன். இங்கு காமம் மட்டுமல்ல காதல் அன்பு பாசம் போன்று அனைத்தும் கதையில் வரும்..அனுபவதோடு