03-02-2021, 01:43 AM
வணக்கம் நெல்சன்நவின் அவர்களே,
உங்களுடைய ரசிகர்களில் ஒருவன்.
ஏன் கதையை நிறுத்தி விட்டீர்கள்,ஏற்கனவே நீங்கள் எழுதிய கதையில் கிட்டத்தட்ட 200 பக்கம் வரை படித்தேன்.முழுவதுமாக படித்து முடிப்பதற்க்குள் அத்தளம் மூடப்பட்டுவிட்டது.உங்கள் மனைவி பத்மா கர்ப்பமாக இருக்கும்வரை படித்தேன்.குழந்தை நலமா.மீதிக் கதையை படிப்பதற்க்கு ஆவலாக உள்ளேன்.நன்றி