வீட்டுக்காரர்(completed)
#79
வீட்டுக்காரர் - பகுதி - 15

அடுத்த ஒரு வாரம் விக்ரம் எனக்கு ஓர் அளவுக்கு வேலையை கத்து குடுத்தான் அவ்வப்போது சேர்ந்து இருந்தோம் படுக்கையில் என்பது வேறு விஷயம். அந்த பத்து நாளில் உண்மையிலேயே நான் பெங்களூருவையும் ரோஷன் நவீன் எல்லோரையும் மறந்து இருந்தேன். நடுவில் ஒரு நாள் விக்ரம் ஒரு புது நபரை அறிமுகம் செய்து வைத்து அவர் பெங்களூரில் இருந்து வருவதாக சொல்ல எனக்கு ஏன் இவரை எனக்கு அறிமுகம் செய்கிறான் என்று புரியவில்லை. என் கேள்விக்கு விக்ரமே பதில் சொன்னான். அந்த நபர் பெங்களூருவில் வக்கீலாக இருப்பதாகவும் என் விவாகரத்து பற்றி பேச அழைத்து வந்ததாக சொல்ல எனக்கு அதிர்ச்சி நான் எப்போதுமே விக்ரமிடம் என் விவாகரத்து பற்றி பேசவே இல்லை நான் விக்ரமை தனியாக அழைத்து சென்று விக்ரம் எதுக்கு இப்போ இவரை அழைத்து வந்தே நான் எப்போ சொன்னேன் விவாகரத்து கேட்க போறேன்னு என்று கடிந்து கொள்ள அவன் நித்தியா நீ சொல்லவில்லை என்றாலும் நீ சென்னையில் யாருக்கும் தெரியாமல் தங்கி வேலை செய்ய ஒத்துக்கொண்டதே அறிகுறிதானே அது மட்டும் இல்ல நவீன் குணம் ஆகி வந்தாலும் ரோஷன் உன்னை நவீனோடு சேர்ந்து வாழ விடுவானா உன்னை அவன் ஆசைக்கு கட்டுப்பட முயல்வான் நீ மறுத்தால் நவீனிடம் உன்னுடைய கள்ள உறவை பல படங்கு திரித்து சொல்லி பிரிக்க மாட்டானா அதற்கு இப்போ ஒரு நல்ல காரணம் இருக்கும் போதே நவீண்டியம் இருந்து நீ பிரிந்து விடுவது புத்திசாலித்தனம் புரிஞ்சுக்கோ என்றான். எனக்கு விக்ரம் நிதர்சனமாக பேசவது விளங்கியது.



இருந்தாலும் உடனே என் மனம் அவ்வளவு பெரிய முடிவை எடுக்க இடம் குடுக்கவில்லை. விக்ரமிடம் எனக்கு டைம் வேணும் என்று சொல்ல அவன் நித்தியா இன்னைக்கு அவர் அது பத்தி பேச வரவில்லை உன் வீட்டிற்கு பூட்டு மாத்த சொன்னோம் இல்ல அதன் சாவியை எடுத்து வந்து இருக்கிறார் அவருடன் பேசும் போது அவர் தான் இந்த யோசனையை ஆரம்பித்தார் என்று சொல்ல நான் சரி நான் இப்போதைக்கு அவரை பார்க்க விரும்பவில்லை நீ பேசி அனுப்பி விடு என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தேன். விக்ரம் சென்ற பிறகு யோசிக்க ஆரம்பித்தேன். அவன் சொல்லுவது எல்லாமே நடக்க கூடியது தான் அது மட்டும் இல்லை நவீன் எந்த அளவு எனக்கு செய்தானோ அதை போல நானும் என் உடற்பசியை கட்டுப்படுத்தாமல் பிரண்டு விட்டேன். இனியும் மன்னிப்போம் மறப்போம் என்று வீர வசனம் பேசுவதெல்லாம் நடைமுறைக்கு சரியாக வராது. என் வாழ்க்கை பயணம் வேறு திசைக்கு திரும்பி விட்டது. இனி என் காலில் நிற்க விக்ரம் ஒரு வழி காண்பித்து இருக்கிறான் இப்போதைக்கு அதுவே சிறந்த வாய்ப்பு என்ற முடிவை ஏற்கனவே எடுத்தும் விட்டேன் அடுத்து விக்ரம் காட்டும் வழியில் செல்வது தான் நல்லது என்று புரிந்தது. விக்ரம் அவன் நண்பனை அனுப்பி விட்டு வர நான் அவனிடம் நீ போனதும் யோசித்து பார்த்தேன் நீ சொல்லுவது சரி என்று தெரிகிறது ஆனால் வழக்கை சந்திக்க நான் பெங்களூர் செல்ல வேண்டும் அங்கே கண்டிப்பாக ரோஷன் வருவான் அது மட்டுமில்லாமல் என் பெற்றோர் அவர்களுக்கு பதில் சொல்ல முடியும் என்ற சந்தேகத்தை எழுப்ப விக்ரம் ஒரே வாக்கியத்தில் என் சந்தேகத்தை தீர்த்து வைத்தான் அவன் சொன்னது நித்தியா நீ நினைத்து பார்த்தாயா ஒரு மாதம் முன்பு இப்படி புதிய இடத்தில் வாழ்கையை துவங்க போகிறாய் என்று வரும் நிகழ்வுகளை ஏற்று கொள்வதே நல்லது. அப்படியே உன் பெற்றோர் வந்தாலும் அவர்கள் உன் செயல்களை ஏற்று கொள்ள போவதில்லை மன்னிக்கப்போவதும் இல்லை என்றான்.



அவன் பேச பேச எனக்கும் விவாகரத்து சரியான முடிவு என்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால் இன்னும் ஒரு மாதம் கூட முழுசாக தெரியாத ஒருவனின் வார்த்தைகளை நம்புவதா என்ற கேள்வியும் எழத்தான் செய்தது. இறுதியில் உடனே முடிவு செய்ய வேண்டாம் ரெண்டு நாள் அதன் சாதக பாதகங்களை அலசுவோம் என்று முடிவு செய்து விக்ரமிடம் ரெண்டு நாள் அவகாசம் வாங்கினேன். அவனும் என்னை வற்புறுத்தாமல் அவனுடைய நண்பனை அனுப்பி வைத்தான். இரவு உணவிற்கு பிறகு விக்ரமிடம் விக்ரம் எனக்கு தனியாக இருந்து யோசிக்கணும் என்று சொல்ல அவன் வேறு ஒன்றுமே சொல்லாமல் குட் நைட் நல்லா யோசிச்சு முடிவு செய் என்று சொல்லி கொண்டே கதவை மூடி கொண்டு வெளியே சென்றான். இவ்வளவு நல்லவனா என்று தான் யோசிக்க வைத்தது.

விக்ரம் சென்றதும் கதவை மூடி கொண்டு படுக்கையில் சாய்ந்து விவாகரத்தின் சாதக பாதகங்களை அலசினேன். ஒரு புறம் விவாகரத்து என்பது என் திருமண வாழ்க்கைக்கு என் பெற்றோரின் கனவுகளுக்கு முற்றுபுள்ளி வைப்பது என்று தோன்றியது. ஆனால் மறுபுறம் விருப்பபட்டோ தவறுதலாகவோ திருமண பந்தம் என்ற எல்லையை கடந்து விட்டோம் எல்லை தாண்டிய பிறகு மீண்டும் அதே எல்லைக்குள் போவது தார்மீகமே இல்லை. கணவன் என்னதான் திருட்டுத்தனங்கள் செய்து இருந்தாலும் அதை காரணமாக எடுத்து நானும் கணவனின் நண்பனுடனே உறவு கொண்டது நம் வாழ்க்கை முறைக்கு ஏற்றதாகாது . அப்படி தவறு செய்த நண்பனை இச்சை தீர்ந்ததும் தூக்கி எரிந்தது அதை விட பெரிய தப்பு அப்படியே கணவனோடு சேர நினைத்தாலும் கண்டிப்பாக அவன் நண்பன் என்னை விட மாட்டான் நானும் தவற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 



அனைத்தையும் அலசி பார்த்த போது விக்ரம் ஆலோசனை தான் என் எதிர்காலத்திற்கு உகந்ததாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்தேன். காலையில் எழுந்து விக்ரம் வந்ததும் என் முடிவை தெரிவித்தேன் சில நிபந்தனைகளுடன். ஒன்று சத்தியமாக யாருக்கும் நான் சென்னையில் இருப்பது தெரிய கூடாது. வேண்டும் என்றால் வழக்கு நடக்கும் போது நான் பெங்களூரில் இருப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்கிறேன். ரெண்டு விக்ரம் இந்த நிமிடம் முதல் நவீன் பற்றியோ ரோஷன் பற்றியோ என்னிடம் எந்த காரணத்திற்காகவும் விவாதிக்க கூடாது. இப்போ எனக்கு விக்ரம் அளித்திருக்கிற வேலை ஏற்று கொண்டாலும் இதை நிரந்திரமாக ஏற்று கொள்ள மாட்டேன். வேறு வேலை தேடுவது தான் என் முதல் முயற்சி.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 26-03-2019, 11:21 AM



Users browsing this thread: 3 Guest(s)