28-01-2021, 01:22 PM
(28-01-2021, 11:50 AM)Doyencamphor Wrote: நண்பர் Joshua,
உங்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உங்களின் இழப்புக்கு வருந்துகிறேன் நண்பா. உங்களின் இந்த பாராட்டை இந்த கதைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். மிக்க நன்றி.
கண்டிப்பாக நான் சைக்கோ எல்லாம் இல்லீங்க.
வாசித்த, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி. கடந்த சில பதிப்புகளுக்கு ஆதரவாகவும், விமர்சித்தும் கருத்துக்கள் வந்திருக்கிறது. இரண்டுமே எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. மிகவும் நிதானமாக சென்று கொண்டிருக்கும் கதையின் வேகத்தை கூட்டலாம் என்று இருக்கிறேன். மீண்டும், உணர்வுகளின் ரோலர்கோஸ்ட் ரைடாக, அடுத்தடுத்த பாகங்களை எழுத முயற்சிக்கிறேன்.
அடுத்த பதிப்பு இன்று இரவுக்குள் கண்டிப்பாக இருக்கும்.
Im waiting.......
காத்திருத்தல் சுகம்........