28-01-2021, 08:13 AM
இவ்வளவு நேரம் நான் வரலைன்னா எங்கண்ணன் உடனே கதிருக்கு போன் பண்ணும் நான் அப்பவே பஸ் ஏத்தி விட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா அவ்வளவு தான் கதை முடிஞ்சது இதுக்கு தான் நான் வேண்டாம்னு சொன்னேன் !
என்ன ரேணு நான் மட்டும் இப்படி நினைச்சேன்னா ?
ஒரு பொண்ண பார்க்க இப்படி ஒரு டப்பா வண்டிய தான் எடுத்துட்டு வருவியா ?
ரேணு இது ஒன்னும் டப்பா வண்டி இல்லை ...
ஆமா ஒரு உதை விட்டோன புட்டுக்கிட்டு போயி விழுது லூசு லூசு உன்னை நம்பி வந்தேன் பாரு நான் தான் லூசு ....
சரி இரு ரேணு நான் வண்டிய இங்கே விட்டுட்டு வரேன் நடந்தே போலாம் எதுனா ஆட்டோ வந்தா போயிடலாம் !
லூசு மெயின் ரோடு இன்னும் அஞ்சு கிலோமீட்டர் நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரம் ஆகும் அதுக்குள்ள எங்க ஊரே கூடிடும் !!
கொஞ்சம் இரு ரேணுன்னு மீண்டும் வினோத்துக்கு கால் பண்ண ....
மச்சி வண்டி ஒன்னும் இல்லைடா எதுனா ஆட்டோ பிடிக்க முடியாதா ?
இல்லைடா ...
லிப்ட் கேட்டு வாடா ..
போடா லூசு வைடா போன ...
ரேணு நகத்தை கடித்தபடி கால்ல வெண்ணீரை ஊற்றியது போல துடிக்க ...
நான் வண்டிய எதுனா ரிப்பேர் பண்ண முடியுதான்னு பார்க்க ...
வெங்கி உன் போன குடு ...
ஏன் ரேணு ?
வேற வழி இல்லை சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது தான் பெட்டர் நான் கதிருக்கு போன் பண்ணுறேன் அவன் தான் உடனே வருவான் !!
கதிருக்கா ?
ஆமாம் எப்படியும் நான் மாட்டிக்க போறேன் அதுக்கு அவன்கிட்ட நானே மாட்டிகிட்டா அவன் இதை வச்சி இன்னும் நாலு கிஸ்ஸடிப்பான் அவ்வளவு தான நீ போன குடு ...
என்ன ரேணு ?
வேற எதுனா வழி இருக்கா சொல்லு இன்னும் அரை மணி நேரத்துல நான் வீட்ல இருந்தாகணும் ! எங்க ஊரு என்ன டவுனா டயத்துக்கு பொண்ணு வரலைன்னா அவ்வளவு தான் !!
சரி போன் பண்ணுன்னு நான் மொபைலை குடுக்க .... ஆனா அவன் நம்பர் ?
நல்லவேளை இன்னைக்கு தான் குடுத்தான் ... கொண்டா என்று நோட் எடுத்து பார்த்து அவனுக்கு கால் பண்ண ...
கதிர் நான் ரேணு பேசுறேன் ...