Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ரேணு முதன்முதலாக இதை நேரில் சொல்ல எனக்குள் பொறாமை தீ பற்றி எரிந்தது !!


சரி சரி அதை ஏன் ஞாபகப்படுத்துற நீ உக்காரு போற வழில பாக்கலாம் !


ம்ம் போடா அட்லீஸ்ட் ஒரு இளநி ...


சாரி ரேணு ...


ம்ம் வண்டிய எடு உன்னை நம்பி வந்தேன் பாரு ...


இரு ரேணு அஞ்சி நிமிஷத்துல உன் தாக்கத்தை தணிக்கிறேன் !!



வண்டிய ஸ்டார்ட் பண்ண ஸ்டார்ட் ஆகல ...



ம்ம் முக்கு முக்குன்னு முக்குது ம்ஹூம் ஸ்டார்ட் ஆகல ...



என்னடா பெட்ரோல் இல்லையா ?



அதெல்லாம் இருக்கு ரேணு இப்போதான் போட்டேன் ..



ச்சோக் போட்டு ஸ்டார்ட் பண்ணேன் ம்ஹூம் ....



சரி உதைச்சி ஸ்டார்ட் பண்ணுவோம்னு உதைச்சேன் ....



நல்லவேளை ஸ்டார்ட் ஆகிடிச்சி ...



வண்டிய திருப்பி ரேணு ஏறி உக்கார உற்சாகமாக வண்டிய நகர்த்த ஸ்ஸ் ....



மீண்டும் ஆப் ஆகிவிட .... மீண்டும் உதைக்க எங்கப்பா பைக் வாங்கி தராத கோவம் எல்லாம் சேர்த்து அவரோட வண்டிய ஒரே உதை கிக்கர் தனியா புட்டுகிட்டு போயி விழுந்துச்சு ...


ஐயோ என்னடா இது ?


இரு ரேணு லிவர் உடைஞ்சிடுச்சி ...


செல்ப் எடுக்கவே இல்லை இப்போ உதைச்சி ஸ்டார்ட் பண்ணவும் வழி இல்லை !! என்ன செய்யிறது ??



டேய் ஏன்டா என் உயிரை வாங்குற ..


சாரி ரேணு நீ கொஞ்சம் தள்ளு வண்டி ஸ்டார்ட் ஆகிடும் !!


ம்க்கும் அது வேறையா ?


சரி உக்காரு தள்ளுறேன் ...


ரேணுவும் தள்ள ம்கூம் என்னத்த இடிச்சும் வண்டி ஸ்டார்ட் ஆகல ...


இப்ப என்ன பண்றது?


தள்ளிகிட்டே போலாம் ஆனா நாம வந்தது ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்குமா ??



ம்ம் ...


சரி வேற எதுனா ஃபிரன்டுக்கு போன் பண்ணி வண்டி எடுத்துட்டு வர சொல்லுறேன் ...


ம்ம் போன் போட்டு தொல லூசு ..


தாங்ஸ் ரேணு ...


எதுக்கு ?


லூசுன்னு சொன்னதுக்கு ..


நீ உண்மையாலுமே லூசு தான் !! சீக்கிரம் கால் பண்ணு !!


நானும் என் நண்பன் வினோத்துக்கு கால் பண்ணேன் !!



அவன் போன் எடுத்து எங்க மச்சி என்கிட்ட ஏதுடா பைக்குன்னு கேக்க டேய் யாராச்சும் ஃபிரண்டு கிட்ட உதவி கேளுடா நான் ரொம்ப இக்கட்டுல இருக்கேன் !


சரி இருடா நான் பாக்குறேன்னு கட் பண்ண எனக்கென்னமோ அவன் மேல நம்பிக்கை இல்லை சரின்னு அடுத்து ராஜேஷுக்கு கால் பண்ண அவன் எடுக்கவே இல்லை அடுத்து பாபு அவனும் எங்கிட்ட எதுடா பைக்குன்னு கை விரிக்க எனக்கு என்ன பண்றதுன்னே புரியல ,



என்னடா ஆச்சு யாரு வரா ??



கடைக்கு போன் போட்டு மணி அண்ணனை கூப்பிடலாம் ரேணு ஆனா அவருக்கு தெரிஞ்சா வீட்டுக்கே தெரிஞ்ச மாதிரி ...


போச்சு போச்சு எல்லாம் என் தலை எழுத்து நான் நல்லா மாட்டினேன் !!
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 28-01-2021, 08:12 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 5 Guest(s)