28-01-2021, 08:09 AM
ஹா ஹா சரிடா நாளை மறுநாள் உன் பிளான் ஒர்க்கவுட் ஆகுதான்னு பார்ப்போம் !!
ஓகேடி பாய் ...
பாய் ...
நான் அன்னைக்கே அப்பாகிட்ட பிட்ட போட்டு வச்சேன் ! பைக்குக்கு தான் ! அது ஒரு பழைய அப்பாச்சி வண்டி ! ஆனா நல்லா கண்டிஷனா தான் வச்சிருப்பார் ஒன்னும் பிரச்னை இல்லை !!
முதல்ல எதுக்கு என்னாத்துக்குன்னு கேட்டார் அப்புறம் பசங்களோட வெளில போறேன் அது இதுன்னு சொன்னதும் ஒத்துகிட்டார் !!
செவ்வாய்க்கிழமை வந்தது !! புளு கலர் ஜீன்ஸ் ஒயிட் கலர் ஷர்ட் போட்டு செம்ம ஸ்மார்ட்டா போனேன் !!
கிளாஸ்ல பசங்களே என்ன மேட்டர்னு கேட்டானுங்க ...
சந்தோஷமாக போயி பஸ் ஸ்டாப்ல நின்னேன் !!
நான் இங்க மொட்டை வெய்யில்ல அவ்வளுக்காக காத்திருக்கும்போது அவள் அவனோடு அங்கே குளுகுளு நிழலில் கொஞ்சி கொஞ்சி பேசியபடி இருப்பாள் !!
ஃபைவ் ஸ்டார் வாங்கி குடுத்தானோ இளநி வாங்கி குடுத்தானோ ?
ஆகா நாம எதுவும் வாங்கலையே .. சரி போறப்ப வாங்கிக்கலாம் !!
பஸ் வந்து நிற்க தேவதை போல என் ரேணு இறங்கினாள் !!
மஞ்சள் நிற சுடிதாரில் அன்று பூத்த மலர் போல அழகாக வந்திறங்கினாள் !!
ஆனா நேரா என்கிட்ட வராம அங்கேயே நின்றாள் !! நானும் சுத்தி முத்தி பார்க்க அந்த பஸ் கிளம்ப நான் வண்டியை எடுத்துக்கொண்டு போயி நிறுத்த... அவள் நான் சொல்லாமலே இரண்டு காலையும் போட்டு ஒய்யாரமாக ஏறி அமர எனக்கு ஜிவ்வென்று ஆனது !!
நான் சடார்னு வண்டி எடுக்க , ஹேய் லூசு அந்த பஸ் முன்னாடி போகாத கொஞ்சம் பொறுமையா போ அது இன்னும் கொஞ்ச தூரம் போனதும் ஊருக்கானதுல திரும்பிடும் உனக்கு தான் தெரியுமே அதுக்கப்புறம் நேரா போ !!
ஏன் ரேணு ?
ம்ம் பஸ்ல எங்க ஊர்காரனுங்க இருக்காங்க எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து வந்துருக்கேன் தெரியுமா ?
ஓகே ஓகே
நானும் மெதுவாக ஓட்ட அந்த பஸ் வேகமாக சென்றுவிட்டது ..
ஒருவழியா ஊர்கானத்தை தாண்டி மெயின் ரோட்டிலே செல்ல செம்ம வெயில் !!
ரேணு எங்க போலாம் ?
நீ தான் சொல்லணும் ...
பக்கத்துல தான் எங்கனா போகணும் ! நீ வேற அரைமணி நேரத்துல போகணும்னு சொல்லுற ...
எங்கனா சைட் ரோடு இருக்கும்டா அது நல்லா நிழலா இருக்கும் !!
ம்ம் ... பார்க்கலாம் !!
நானும் சிறுது தூரம் செல்ல அதே மாதிரி ஒரு ரோடு பிரிய அதில் வண்டிய விட ... எந்த ஊருன்னே தெரியல , நான் ஒரு லூசு முன்னாடியே வந்து பார்த்துருக்கணும் ! நான் இந்த பக்கம்லாம் வந்தது இல்லை !!
அது எதோ கல் குவாரி போற பாதை போல ஒரு கல்லா கொட்டி கிடந்தது !! நின்னு பேச ஒரு மரம் கூட இல்லை ஆனால் ரேணு என்னை கட்டிப்பிடித்து என் தோளில் சாய்ந்துகொண்டு வர ஒரு ஐந்து கிலோமீட்டர் போயிருப்போம் !!
நல்லவேளை கொஞ்ச தூரத்தில் ஒரு வேப்பமரம் வர அதன் அடியில் நிறுத்தினேன் !!
நிறுத்திவிட்டு இறங்க ...
நான் சுதாரிப்பதற்குள் ரேணு என்னை கட்டிப்பிடித்து சரமாரியாக முத்தமழை பொழிந்தாள் !!
நானும் அவளை கட்டிக்கொண்டு முத்தம் குடுக்க ஆசுவாசம் ஆகவே ஐந்து நிமிடம் ஆனது !!
சாரி வெங்கி ...
அவள் குரல் தழுதழுக்க , என்ன ஆச்சு ரேணு ??
எல்லாத்துக்கும் சேர்த்து தான் ! உனக்கு குடுக்க வேண்டியதை கதிருக்கு கொடுத்துட்டேன் !!
அட அதை விடு ரேணு ... இப்ப எதுக்கு அவன் பேச்சு ...
எப்படிடா உன்னால இதை சாதாரணமா எடுத்துக்க முடியுதுஐ லவ் யூடா ஐ லவ் யு என்று மீண்டும் முத்த மழை பொழிய மனதுக்குள் நான் கதிரை நினைத்தேன் ! இந்த மாதிரி உனக்கு முத்தம் குடுப்பாளா ? இது எனக்கு மட்டுமே ... மனதுக்குள் கர்வமாக நினைத்துகொன்டு இறுக்கி கட்டிப்பிடித்து முத்தமழை முகமெல்லாம் !!