28-01-2021, 08:08 AM
அதன்பின் சண்டே ஈவ்னிங் அவளிடமிருந்து கால் வந்தது !!
என்ன ரேணு அதுக்கப்புறம் எதுனா பிரச்சனை பண்ணானா ?
நம்மக்குள்ள பேசிக்க எதுவும் இல்லையா ?? எப்ப பார்த்தாலும் நாம அவனை பத்தி தான் பேசுறோம் ...
ம்ம் சரி விடு நம்ம விஷயத்தை பேசுவோம் !!
அப்படியே கொஞ்ச நேரம் அவனை மறந்து ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல சேரனும் , அப்புறம் அன்னைக்கு கிளாஸ்ல நடந்த காமெடின்னு கொஞ்சம் ஜாலியா பேசினோம் !!
ரேணு நாம எங்கனா வெளில மீட் பண்ணலாமா ??
ஏன்டா ?
இல்லை ரேணு பஸ்ல உன்னை பார்க்க முடிஞ்சது ஆனா பேச முடியல அதான்
எனக்கும் தோணுது ஆனா மாட்டிக்கிட்டா ?
அவனுக்காக நாம பயப்படுணுமா ?? நாம சந்திக்க கூடாதா ?
ம்ம் அவன் இதை வச்சி எதுனா பண்ணா என்னடா பண்ணுறது ?
சரி போ நாம சந்திக்க வேண்டாம் !!
பிளீஸ் பிளீஸ் கோச்சிக்காத , அவன் எதுனா பண்ணா என்ன பண்றதுன்னு ஒரு பயம் ! அவ்வளவு தூரம் போன பிறகும் திரும்ப அவனை கட்டுப்படுத்தி வச்சிருக்கேன் தெரியுமா ??
சரி ஓகே ரேணு ஒன்னும் வேண்டாம் ! அந்த அரை மணி நேரம் பஸ்ல நாம பாக்குறோமே அது போதும் எனக்கு நீ அவனோட பைக்ல கூட போ நான் பஸ்லேருந்து பாக்குறேன் !
என்ன வெங்கி நீ ... சரி விடு எங்க போலாம் எப்படி போலாம் !!
நிஜமாவா சொல்லுற ?
ம்ம் ... ஆனா ரொம்ப தூரம் வேண்டாம் !!
நானும் அதிகம் ஆசைப்படல ரேணு எங்கப்பாவோட வண்டி எடுத்துக்கிட்டு வரேன் அவன் உன்னை பஸ் ஏத்தி விட்டதும் நீ அடுத்த ஸ்டாப்ல இறங்கிடு நான் உன்னை கொஞ்ச தூரம் பைக்ல கூட்டி போயிட்டு ஓரமா ஒரு மரத்தடில நின்னு பேசுவோம் ! அப்புறம் மறுபடி அதே பஸ் ஸ்டாப்ல உன்னை விடுறேன் !! நீ போயிடு ...
ம்ம் ஒன்னும் பிரச்னை வராதுல்ல ...
ரேணு மொத்தமே நீ என்கூட இருக்கப்போறது அரை மணி நேரம் தான் ! அப்புறம் நீ வீட்டுக்கு போக போற . நீ எத்தனை மணிக்கு வீட்டுக்கு போறன்னு அவன் பாக்கப்போறானா என்ன ??
சரிடா ...
எப்ப போலாம் ?
நாளைக்கு போலாமா ?
நாளைக்கு வேண்டாம் செவ்வாய்க்கிழமை போலாம் !!
ம்ம் !!
அப்புறம் வேற ?
வேற என்ன நீ தான் சொல்லணும் !!
ம்ம் நாங்க எங்க குல தெய்வ கோயிலுக்கு போறோம் !!
எப்போ ??
இந்த வாரம் வெள்ளிக்கிழமை !
வெள்ளிக்கிழமை கிளாஸ் ?
அதெல்லாம் லீவ் தான் !! இது வருஷா வருஷம் நாங்க போயி தான் ஆகணும் !!
ஓ !!
யாருலாம் போவீங்க குடும்பமேவா ?
ம்ம் அவனும் வருவான் !!
ஓ ! அவனுக்கும் அதான் குல தெய்வமா ?
இல்லை இல்லை அண்ணன் ஃபிரெண்டு அந்த முறைல வருவான் !! வந்து கெடா வெட்டி பொங்க வச்சி சரக்கு தான் !!
ம்ம் எல்லாருமா ?
மேக்சிமம் ஆம்பளைங்க பூரா அடிப்பாங்க ...
அப்படியா ??
ம்ம் எங்கண்ணன் மொடா குடி குடிப்பான் !!
அவன் ?
நான் இது வரைக்கும் அவனை கவனிச்சது இல்லை ! இந்த வருஷம் பாக்குறேன் என்னத்த குடிக்கிறான்னு ..
குடிச்சிட்டு உங்கிட்ட எதுனா பண்ணிட போறான் ...
ஹா ஹா அதுக்கு தான் அவன் தங்கை வராளே எங்க போனாலும் அவ கூட தான் !!
ம்ம் மாஸ்டர் பிளான் !!