Adultery "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் ""
ஐயோ அப்புறம் ?



உண்மைய சொன்னானா பொய்ய சொன்னனான தெரியல , இந்த மாதிரி **** academy நல்ல அகாடமி தான் ஆனா அதுல ஜெயகுமார்னு ஒரு சார் இருந்தார்! அவரால தான் அந்த அகாடமியே நடந்துச்சு ஆனா அவரு இப்ப விலகி வந்து எங்க காலேஜ் கேம்பஸ்ல தனியா ஜெயக்குமார் ஆகாடமின்னே நடத்துறார்! ஒழுங்கா அவருகிட்ட சேர்த்து விடு மாப்ள ..


நீ சொன்னா ரைட்டு தான் என்ன ரேணு கதிர் காலேஜுக்கு போயிடு ...


ஃபீஸ் எவ்வளவு ?


அதெல்லாம் கம்மி தான் முதல்ல ஜாயின் பண்ணிக்க அப்படியே ஃபீஸ் எவ்வளவுன்னு கேட்டு கட்டிடலாம் !


உங்க காலேஜ் பைப்பாஸ்ல இருக்கே பஸ்சு எப்படி போறது ?


மாப்ள நான் நாளைலேருந்து காலேஜுக்கு பிராஜெக்டுக்காக தினம் போகப்போறேன் !! என்னோட பைக்ல வரட்டும் ! ரிட்டன் இவளுக்கு எப்படியும் ஒரு மணிக்கு முடிஞ்சிடும் !! நான் வர முடிஞ்சா அழைச்சிட்டு வந்துடுறேன் இல்லையா பைப்பாஸ்ல ஒரு அழுத்து கொண்டு வந்து நம்ம சேந்தம்பட்டி பஸ் ஸ்டாப்ல விட்டுடுறேன் !! பஸ்ல நம்ம ஆலமர ஸ்டாப்புக்கு வந்துடலாம் !!


ரைட்டு என்ன மாப்ள டக்கு டக்குன்னு அடிக்கிற ... இத பாரு எக்ஸாம் முடிஞ்சி ஒரு வாரம் கழிச்சி வந்து எண்ட்ரன்ஸ் எக்ஸாம் கோச்சிங் போறேன்னு நிக்குதுன்னு எங்கப்பா கிண்டல் பண்ண அவன் என்னை பார்த்து கோப்பையை ஜெயிச்ச மாதிரி சிரிக்க எல்லாமே என் கட்டுப்பாட்டை மீறி நடந்துடுச்சு வெங்கி !!


அப்போ நாளைலேருந்து அவன் கூட பைக்ல அவனோட காலேஜ் போகப்போற ...


ம்ம் !! நீயும் அங்க வந்துட முடியுமா ?


நான் இங்க பணம் கட்டிட்டேன் மறுபடி அங்க சேர பணம் கட்டணும்னா நான் எங்க போவேன் ?


ஒரு வார்த்தை முன்னாடியே சொல்ல மாட்டியா ?


நீ ஏன் அவன்கிட்ட அட்வைஸ் கேக்குற ?


ஆமா நான் அவன்கிட்ட அட்வைஸ் கேக்குறேன் போடா லூசு ...

நான் எங்கப்பாகிட்ட கேட்டா அவன் வந்து நாட்டாமை பண்ணி என்னை கவுத்துட்டான் !


நாப்பது நாள் கோச்சிங் !!


நாப்பது நாள் அவனோட ... என்ன பண்ணுவானோ ??


சாரி ரேணு இந்த கோச்சிங் பத்தி சொல்லாம இருந்தா கூட நீ அவனை சமாளிச்சிருப்ப இப்ப மறுபடியும் உன்னை மாட்டி விட்டேன் !!


அடப்பாவி அப்போ நீ மட்டும் கோச்சிங் போவ நான் போக கூடாதா ?


இல்லை இல்லை ரேணு அப்படி சொல்லல ...


வேற எப்படி ?


சரி விடு நான் எதோ உளறிட்டேன் !! சரி விடு நான் படிக்கணும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொல்லிடு ...


கேப்பானா ?


பயந்தா கதை நடக்குமா ஸ்ட்ரிக்ட்டா சொல்லிடு ...


சரிடா நான் பாத்துக்குறேன் !!


அதன்பின் சோகமாவே பேச்சு தொடர்ந்து உப்பு சப்பில்லாம முடிஞ்சது !!


நாப்பது நாள் !! முழுசா நாற்பது நாள் !!


என்ன நடக்கப்போகுதோ ?


நான் எந்த ஒரு கற்பனையும் பண்ணாம நேரா கிளாசுக்கு போனேன் !!


சரியாக ஒரு வாரம் கழித்து நிஷாவிடமிருந்து போன் !!


நான் ஹலோ சொல்ல பேசியது ரேணு !


ஹாய் ரேணு எப்படி இருக்க ?


ம்ம் நல்லாருக்கேன் நீ எப்படி இருக்க ?


நல்லாருக்கேன் எப்படி போகுது ஒன்னும் பிரச்னை இல்லையே ...


அவன் என்னை லவ் பண்ணுறான்னு நினைக்கிறேன் !!


என்ன ரேணு சொல்லுற ?


ரொம்ப நல்லா பேசுறான் சிரிக்க சிரிக்க பேசுறான் ...


ரேணு என்ன சொல்ல வர ...


நான் முழுசாவே சொல்லிடுறேன் !!


ம் சொல்லு ...


அவன் கூட பல தடவ பைக்ல போயிருக்கேன் !! ஆனா ஒரு அண்ணன் மாதிரி தான் நினைச்சி போயிருக்கேன் !! ஆனா இப்ப தான் அது இல்லையே ...


எங்க ஊர் தாண்டி ஹைவே வந்தோன என்னை ரெண்டு பக்கம் கால் போட சொல்லி வண்டிய ஒரே விரட்டு சும்மா சொல்லக்கூடாது நல்லாவே ஓட்டுறான் !! அப்புறம் நேரா கிளாஸ் கூட்டி போயி அட்மிஷன் போட்டு என்னை கிளாசுக்கு அனுப்பிட்டு மதியம் காலேஜ் கேன்டீனுக்கு வர சொன்னான் !!


நானும் கிளாஸ் முடிஞ்சி போனேன் !! அவன் எனக்கு ஒரு ஜூஸ் வாங்கி குடுத்தான் !!


எப்படி இருந்துச்சு கிளாஸுன்னு பொறுப்பா கேட்டு பீஸ் 6000 முதல்ல மூவாயிரம் கட்டிட்டு பத்து நாள் கழிச்சி மீதி கட்டுனா போதும்னு சொன்னான் !!


ரேணு 6000 தானா ?



ஏன் உனக்கு எவ்வளவு ?



நான் 27000 கட்டிருக்கேன் !



நீங்க பணக்காரங்க ...



அடப்போடி அப்போ அங்க ஒண்ணுமே இருக்காதே ..



இல்லைடா அவன் சொன்னது உண்மை தான் ! அங்க ஜெயக்குமார் சார் தான் மெயின் அப்புறம் குருன்னு இன்னொரு சார் மேகலான்னு ஒரு மேடம் ! மூனு பேருமே நல்லா எடுக்குறாங்க எனக்கென்னவோ இது போதும்னு தான் தோணுது !
[+] 1 user Likes mallumallu's post
Like Reply


Messages In This Thread
RE: "" நெஞ்சமெல்லாம் காதல் தேகமெல்லாம் காமம் "" - by mallumallu - 25-01-2021, 07:46 AM
RE: - by mayirus - 23-07-2021, 04:55 PM



Users browsing this thread: 87 Guest(s)