25-03-2019, 12:17 AM
ராசு அவளைக் கண்டிப்பதால்.. அவனிடம் அடிக்கடி. . மனஸ்தாபம் வந்தது. சில சமயம் சண்டை கூட வரும்.
அவள் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்தால்.. அவனாக வந்து வலியப் பேசி… சமாதானம் செய்வான்.!
அதுவரை அவளும் அவனோடு பேசவே மாட்டாள்.!
அன்று. .!
பள்ளி விட்டு வந்து எழுதிக்கொண்டிருந்தாள் பாக்யா. பள்ளிச் சீருடைகூட மாற்றவில்லை.
ராசு கேட்டான் ”என்ன எழுதற?”
”ஹோம் ஒர்க்..”
” துணிகூட மாத்தல..?”
உதட்டைப் பிதுக்கி ”ப்ச் ” என்றாள் ”அழுக்குதான்..”
அருகில் உட்கார்ந்து அவள் எழுதுவதைப் பார்த்தான்.
” கையெழுத்து நல்லாருக்கு. .”
” தேங்க்ஸ்..” சிரித்தாள்.
” ஆனா தலையெழுத்துதான் என்னன்னு தெரியல..”
நிமிர்ந்து அவனைப் பார்த்து..
”ஹ்ஹா..” எனச் சிரித்தாள்.
அவள் கண்ணத்தில் தட்டி.. ”ம்.. எழுது.. எழுது..” என்றான்.
மறுபடி குணிந்து எழுதினாள்.
”லவ் லெட்டர் எழுதறியோனு நெனச்சேன்.” என்றான்.
” அடப்பாவி..” என்றாள்.
” எழுது..!”
” தேங்க்ஸ்..”
”ம்… ம்…”
” எதுக்குனு கேளு..”
” எதுக்கு. .?”
” நாபகப்படுத்தினதுக்கு. .”
” என்ன. .?”
” லவ் லெட்டர் எழுதனும். .” அவனை வெறுப்பேற்றவே பேசினாள்.
” இந்தக் காலத்துல.. லவ் லெட்டரா..?”
” போன்ல பேசலாம்.! ஆனா அதுல மனசு விட்டு பேசமுடியாது..! லெட்டர்தான் பெஸ்ட்..”
அவள் தலைமேல் தட்டினான் ”ஹூம்… உருப்படறவளா நீ..?”
”ஹா.. அதப்பத்தி நீ கவலப் படவேண்டாம் மகனே..! உன் வேலையை மட்டும் பாரு ” என்க..
அங்கிருந்து எழுந்து போய்விட்டான் ராசு.
மனதுக்குள் சிரித்துக் கொண்டாள் பாக்யா.
பள்ளி விடுமுறை.!
பாக்யா.. ஊருக்குப் போகவில்லை. வீட்டில்தான் இருந்தாள். அப்போது ராசுவும் இருந்தான்.
காலையிலேயே அவனோடு சண்டை வந்து விட்டது. அதனால் கோபித்துக்கொண்டு தனியாகப் போய் வீட்டினுள் பாயை விரித்துப் படுத்து விட்டாள்.
அவள் தனது காதலைப் பற்றி எண்ணியவாறு. . கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது…
வெளியே திண்ணைமேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் ராசுவும். . கோமளாவும்.!