25-03-2019, 12:15 AM
பருவத்திரு மலரே – 2
அடுத்த முறை ராசு ஊருக்கு வந்தபோது… பாக்யா பூப்படைந்திருந்தாள்.
அவளது சடங்கு காரியங்கள் எல்லாம் முடிந்து.. அவளும் பள்ளிக்குப் போய்க் கொண்டிருந்தாள்.!
அது மட்டுமல்ல.. அப்போது .. அவளை விட நான்கு வயது பெரியவனான
‘ரவி ‘ என்கிற அவளது உறவினனைக் காதலிக்கவும் தொடங்கியிருந்தாள்.
அப்போதைய அவளது கனவுகளும்.. கற்பனைகளும் மிகவும் அலாதியானது.!
பாட்டி அருகில் இல்லாத ஒரு சமயம் கேட்டான் ராசு.
”உன்னப் பத்தி ஒரு விசயம் கேள்விப் பட்டேனே..?”
” என்ன. .?”
அவள் கண்களைப் பார்த்தவாறு ”நீ லவ்வெல்லாம் பண்றியாமே..?”
‘ திக் ‘ கென்றது. சட்டென ஒரு பயம் அவள் மனதைக்கவ்வியது.
” நானா…? யாரு சொன்னா..?” அவளது பெரியம்மா பெண் கோமளா சொல்லியிருப்பாளோ.?
” யரோ சொன்னாங்க..” என தீர்க்கமாகப் பார்த்தான்.”உண்மையா..?”
என்ன சொல்வது..?
உடனே சமாளித்தாள்.!
” நா ஒன்னும் பண்ணல.. அவன்தான். . அப்படி நெனச்சிட்டு சுத்திட்டிருக்கான்.”
ராசுவிடம்.. அவள் சொன்ன முதல் பொய் அதுதான். அவளும் காதலித்துக் கொண்டுதான் இருந்தாள்.
”யாரு அவன். ?”ராசு.
மெள்ள.. ”ரவி..” என்றாள்.
” யாரு. . இந்த ரவியா.?”
” ம்..” லேசான வெட்கம் வந்தது ”பேரவே கெடுக்கறான். ”
அவளை உற்றுப் பார்த்தான் ”நீ பண்ணலதான..?”
”சத்தியமா இல்ல. .” என திடமாகச் சொன்னாள்.
ராசு அதை நம்பினான். ”ஒன் சைடா பண்றானா..?” எனக்கேட்டான்.
அவள் பேசவில்லை.
அதேநேரம்… அவளது பெரியம்மா பெண்ணான கோமளவள்ளி வந்தாள்.
பாக்யாவை விட மூன்று மாதங்கள் பெரியவள். அதேபோல அவள் பூப்படைந்ததும்.. சரியாக மூன்று மாதம் முன்புதான்.
பாட்டி வீட்டை ஒட்டி. . கோவிலின் பின்புறமாக அவர்களது வீடு.
கோமளா.. பாக்யாவைப் போல அழகோ.. நிறமோ இல்லை. கருப்புதான். ஒல்லியான உடம்புக்காரி. ஆனால் நன்றாகப் படிப்பாள். எதையும் சட்டென கிரகித்துக் கொள்ளும் புத்திக்கூர்மை உண்டு.
ராசுவைப் பார்த்து..
” உன்ன எங்கம்மா கூப்பிடுது ராசு. .” என்றாள்.
அவன் ”உனக்கும் நான் ராசுவா?” என்றான்.
” ஏன் இவள்ளாம் பேரு வெச்சு கூப்டறா..?”
” அது சரி…” சிரித்தான்.
”நான் இவளவிட மூணு மாசம் பெரியவளாக்கும் தெரிஞ்சிக்கோ..”
” சரிடி.. கருவாச்சி. .! வாயப் பாரு.. வாய..”
” ஆ .! எங்க வாயெல்லாம் நல்லாத்தான் இருக்கு..! மொதல்ல.. உன் வாயப் போய் கண்ணாடில பாரு. . உனக்கே வாந்தி வரும்..”
என்றாள்.
அவள் கன்னத்தைப் பிடித்து ‘வெடுக’ கெனக் கிள்ளினான்.
” கருவாச்சிக்கு.. அழகில்லேன்னாலும்… வாய் ரொம்பவே இருக்குடீ..”
” இல்லேன்னா உங்கூடல்லாம் குப்ப கொட்ட முடியுமா..?”
” அப்படியே குப்ப கொட்டிட்டாலும்..! இரு டீ உன்ன வந்து வெச்சிக்கறேன்”
” ஆ.! நீ வெச்சிக்கறதுக்கு நான் ஒன்னும் உன் வெப்பாட்டி இல்ல”எனச் சிரித்தவாறு எட்டப் போய் நின்றாள் ”அதுக்கு வேற எவளாவது இருந்தா போய் பாரு. .”