22-01-2021, 09:42 AM
(This post was last modified: 22-01-2021, 09:43 AM by Revathi666. Edited 1 time in total. Edited 1 time in total.)
எழுத்து நடை கவிதை நயம் எல்லாமே அருமையாக உள்ளது கதையின் வேகம் மிக மிக குறைவு ஆனாலும் கதையின் Reality தன்மை நம்மை கதைக்குள் கொண்டு செல்கிறது. இங்கே படிக்க வருபவர்கள் சந்தோஷம் பெற உங்களது ஒவ்வொரு பதிவும் திருப்தி படுத்த வேண்டும் கதை எவ்வளவு அழகாக அருமையாக இருந்தாலும் ஒவ்வொரு பதிவும் ஏனோ முழுமை பெறா வண்ணம் உள்ளது கொஞ்சம் வேகத்தை கூட்டினால் சிறப்பாக இருக்கும்