22-01-2021, 08:51 AM
அன்று இரவு, வேலை முடிந்ததும் இந்திராவை கமல் அழைத்து வந்தான். இந்திரா வழக்கம் போல தன்னுடைய அறைக்குள் நுழையப் போக,
"அந்த ரூமுக்கு எங்கடி போற.. இந்த ரூமுக்கு போ.. உன் டிரெஸ்ஸெல்லாம் அந்த ரூமுக்கு மாத்தியாச்சு. "
"எதுக்கு இப்போ இதெல்லாம் பண்ற" கடுப்பானாள்.
"இப்போ என்ன பண்ணீட்டாங்க உன்னைய. தாலி கட்டுனவரு கூட தானே தங்க சொன்னோம்.
விசாலம் அருகில் நின்று நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"அத்தே நீங்களாவது சொல்லக் கூடாதா"
"அவங்க சொல்றதும் சரிதானேமா, ஒன்னா தங்குறதுல என்னமா பிரச்சனை. நீ தனியா அடைஞ்சு கெடக்கக் கூடாதுனு தான் இப்படி பண்றாங்க. புரிஞ்சுக்கோமா"
அதற்கு மேல் இந்திரா எதுவும் பேசவில்லை. அமைதியாக ரூமுக்கு சென்றாள். அங்கே கமல் பெட்டில் படுத்துக்கொண்டு மொபைல் நோண்டிக் கொண்டிருந்தான். உள்ளே சென்றதும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
இந்திரா பெட்டில் படுத்துக்கொள்ளட்டும் என்று நினைத்து, இறங்கி ஓரமாக சென்றான். ஆனால் இந்திரா பெட்டில் படுக்காமல் அருகிலேயே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள். கமலும் கட்டிலுக்கு இன்னொரு பக்கம் பெட்ஷீட்டை விரித்து படுத்துக்கொண்டான்.

All is well