20-01-2021, 02:13 PM
(20-01-2021, 01:05 AM)Littlerose Wrote: " * " குழந்தையும் அழகு..
குமரியும் அழகு..
கன்னியும் அழகு..
கர்ப்பிணியும் அழகு..
மாணவியும் அழகு..
(அடுத்த) மனைவியும் அழகு..
கருப்பும் அழகு..
சிவப்பும் அழகு..
ஒல்லியும் அழகு..
குண்டும் அழகு..
சிரிப்பும் அழகு..
அழுகையும் அழகு..
காணும் எல்லாம் அழகு..
கையில் அடையாத வரை..
ஆசையும் ஒருவகை அழகு..
தீறா வெறியாய் மாறாத வரை..
ஏழ்மையும் ஒருவகை அழகு..
மானம் ஏலம் போகாத வரை..
வசதியும் ஒருவித அழகு..
வரம்பு மீறாத வரை.." * "
...
....