20-01-2021, 02:00 PM
(19-01-2021, 01:18 PM)karthickspartan Wrote: ஹாய் ப்ரெண்ட்ஸ். என் பெயர் கார்த்திக் . இந்த தளத்தில் புதியதாக கதை எழுத வந்தேன். இது என்னுடைய சொந்த கதை. என் வாழ்க்கையில் இப்பொது நடந்து கொண்டிருக்கும் என் கதை
உண்மை சம்பவங்களை கதையாக கொண்டு வரும் இது போன்ற கதைகளுக்கு இங்கே வரவேர்பு அதிகம். சீக்கிரமே கதைய் ஆரம்பிங்க