20-01-2021, 09:28 AM
(This post was last modified: 20-01-2021, 09:30 AM by kamappithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
மின்னல் வேகத்தில் போய்க் கொண்டிருந்த காருக்குள் நயன்தாராவும், ஜெயச்சந்திரனும் பயணித்துக் கொண்டிருந்தனர்.
"பொறுமையா போங்களேன்."
"ஏன் பயமா இருக்கா.."
"பின்ன இருக்காதா.. பகல் நேரமா இருந்தா பரவாயில்ல. நைட் டைம். அதுவும் நேஷனல் ஹைவேஸ் வேற.. கொஞ்சம் கேர்புல்லா போறது நல்லது தானே.."
"நீ செம அழகுடி. நாளுக்கு நாள் உன் வயசு குறைஞ்சுகிட்டே போகுதே எப்படி.."
நயன்தாரா பெருமிதத்தோடு சிரித்தாள்.
"போதும் போதும் .. இப்படியே பேசி பேசிதான் டெய்லி பூஜை போடுறீங்க. வரும் போது தானே பூஜை போட்டீங்க. திரும்ப வீட்டுக்கு போற வரைக்கும் வாலை சுருட்டிகிட்டு இருங்க."
"ஹா..ஹா.. பூஜைக்காக சொல்லலடி செல்லம். என் பொண்டாட்டியோட அழகை ரசிக்கிறேன். "
"ஆமா ஆமா ரசிப்பீங்க. "
"என் பொண்டாட்டிய நான் கடைசி வரை ரசிச்சுக்கிட்டே தான் இருப்பேன். கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆச்சு. இன்னும் அப்படியே இருக்கியேடி."
"சும்மா இருங்க" சினுங்கினாள்.
"தாரா ... நீ என் வாழ்க்கையில் கிடைச்சது பெரிய அதிர்ஷ்டம்."
"சாருக்கு லவ் மூடு வந்தாலே இப்படித்தான் பேசுறீங்க"
"நாம காதலிச்சப்போ இருந்த லவ் ஒரு துளி கூட குறையல"
"கொறைஞ்சுதுனா கொன்னுறுவேன் தெரியும்ல"
"அதான் டெய்லி நைட்டு பாக்குறீல .. என்னோட லவ் என்னைக்காவது கம்மியா இருந்துச்சா."
"அதான் பாக்குறேனே.. நான் மட்டும் குடும்ப கட்டுப்பாடு பண்ணாம விட்டுருந்தா, வருஷத்துக்கு ஒரு புள்ளைய பெத்துருக்கனும். 20 வருஷத்துக்கு 20 புள்ள பெத்துருப்பேன்."
"20 புள்ளய பெத்துக்க வேண்டியதானே "
"ஹான்ன்.. அப்படியா.. அப்படி நான் பெத்துக்கிட்டா நான் குழந்தையை மட்டும் கவனிப்பேன். உங்கள கவனிக்க மாட்டேன். பரவாயில்லயா.. " வாய்க்குள் நாக்கை சுழற்றியபடி கேட்டாள்.
"அதுக்கும் இதுக்கும் என்ன
சம்மந்தம் இருக்கு."
"பின்ன, குழந்தைய பெத்து ஓரமா போட்டுட்டு உங்க கூட கொஞ்சிகிட்டு இருப்பாங்களா. அதுவும் சாருக்கு டெய்லி வேணும்னு கேப்பிங்க. குழந்தைங்க அழுதுகிட்டு இருந்தா நான் யாரை கவனிக்கிறது."
"என்னோட ஆசைக்காக இந்த முடிவு எடுத்தியா"
" ஹலோ, ரெண்டு பேரோட சந்தோசத்துக்காகவும்னு சொல்லுங்க"
"என் செல்லம்டி" அவளுடைய கன்னத்தை கிள்ளி எடுத்து முத்தமிட்டான்.
"போதும் போதும்.. அதான் ஆசைக்கு ஒரு பொண்ண பெத்துருக்கோம். அவள நல்லா வளத்து கட்டிக்குடுப்போம்."
"ஒரு பொண்ணோட நிறுத்திகிட்டது, வீட்டுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது."
ரெண்டு பேரும் சிரித்துக்கொண்டிருந்தனர்.
"டமால்ல்ல்ல்ல்ல்ல்ல்" என்ற சத்ததுடம் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லாரி வந்து மோதியது. இன்னொரு சாலை பிரியும் இடம் என்பதால், திடீரென வந்து திரும்ப முற்பட்ட லாரி இவர்களுடைய காரின் பக்கவாட்டில் மோதியதில், கார் நான்கு ஐந்து முறை உருண்டு போய் விழுந்தது.

All is well