அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
(19-01-2021, 09:24 PM)manikandan123 Wrote: Sorry to say this... Oru alagana love storya ipdi adichu odachu kuthuyurum kola uyuruma akitinga..
Business pathi ethukaka ivlo detail intha storyla. Athu entha vagaila intha storya suvarasya paduthuthu..
Mirugam agiran, mirugam aguran, mirugam ayite irukan epathan manusan avan.
Sila uravugal kannadi marithan atha odachu odachu norukki ena Panna poringa..

(19-01-2021, 10:17 PM)praaj Wrote: Palar manathil yelum kelvi. Yen manathilum yelu kirathrathu irunthum padikkiren aval kaadhal sernthu vidatha yendru yekkathil.indaraya pathivai yethir parthu kathu irukkiren.

மொக்கையான பதிவு என்பதை நானே ஒத்துக்கொண்டேனே. ஆனால் அடுத்தடுத்த பாகங்களுக்கு இது அவசியம் என்று தோன்றியது. இது ஒரு ஃபேண்டஸி காதல் கதைதான், ஆனாலும் முடிந்தமட்டிலும் எதார்த்தமாக எழுதி வருகிறேன் என்றே நம்புகிறேன். வாழ்கையில் அனைத்து நாட்களையும் சுவாரசியமாய் வாழ்ந்துவிட முடியாது. அதேபோன்று சுவாரசியம் இல்லாமல் சாதாரணமாக நாம் கடந்து வந்த நிகழ்வு, பின்னாட்களில் நடக்கும் மற்றொரு நிகழ்வால் சுவாரசியமாக மாறலாம். கொஞ்சம் பொறுமை காக்கவும்

எழுதி முடித்த பாகம் எனக்கே திருப்தி இல்லை. கொஞ்சம் மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். நாளைக்கு பதிவிட முயற்சிக்கிறேன்.
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 20-01-2021, 12:25 AM



Users browsing this thread: 31 Guest(s)