18-01-2021, 12:52 PM
(18-01-2021, 12:44 PM)flamingopink Wrote: மிக ஆர்வமாக உங்கள் தொடரை படித்தேன் மிக எதார்த்த சூழல்
கதையின் போக்கு மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது
மிகவும் பொறுமையாக ரசித்து படித்தேன் வெறுமனே
மடக்கினேன் உறவுகொண்டேன் என்று எழுதாமல்
மிகவும் ரசிப்புத்தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது
உங்களுக்கு மிகவும் நன்றாக எழுது வருகிறது
கதையின் போக்கு இதே நடையில் இதே மென்மையுடன் பெண்களின்
புரிதலுக்கேற்ப செல்லவேண்டும்
கதையின் போக்கு நீங்கள் சொல்வதுபோல் செல்கிறது கொஞ்சம் நகர்ந்தவுடன்
மருமகள் சொல்வது போல் எழுதுங்கள் அங்கே பெண்களின் உணர்வகளை
எழுதமுடியும்
உறவுகளின் பயணம் உணர்வுகளின் பயணமாக நடக்கட்டும் அப்பொழுதான்
அவுணர்வுகளின் சங்கமத்தை உச்சம் பெற்று உணரமுடியும்
நீங்கள் சொல்வது உண்மை தான். இதை நான் பல முறை அவளிடம் கேட்டுவிட்டேன், நீ உணர்த்ததையும் சொல்லு ரதி அப்போது தான் எல்லார்க்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் அறிய முடியும் என்று கூறி உள்ளேன். ஆனால் அவள் அதை இங்கே பதிவிட கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டாள் நண்பரே. மீறி நான் கூறினால் அவள் என்னுடன் கோவம் கொள்வாள். அவளிடம் எடுத்துரைக்க முயல்கிறேன் உங்கள் கருத்தை.