18-01-2021, 10:08 AM
நண்பா கதை அருமையாக உள்ளது என்று இந்த கதை வேறு தளத்தில் உள்ளதா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் இதே தலைப்பை கொண்ட கதை _.த்தில் இருப்பது தெரியவந்தது ஆனால் அங்கு பணம் கட்டினால் மட்டுமே தளத்தின் உள்ளே சென்று பார்க்க முடியும் அதனாலதான் நண்பரிடம் கேட்டேன் நீங்கள் ஏற்கனவே வேறு தளத்தில் கதையை எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று