17-01-2021, 11:31 PM
நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி .. இது , நண்பர் ஒருவர் கொடுத்த பழைய PDF கோப்பிலிருந்து எடுத்து , கதை நன்றாக இருந்தும் காப்பி பேஸ்ட் செய்ய முடியாததால் , மறுபடியும் தட்டச்சு செய்து என் இஷ்டம் போல ஒரு சில மாற்றங்கள் செய்து பதிவிட்டுளேன் .. இதன் உண்மை மூல கதை ஆசிரியர் பற்றி தெரியவில்லை .. அடுத்த அப்டேட் விரைவில் வரும் ..