24-03-2019, 12:46 PM
அடுத்த நாள் அவள் வங்கி சென்று நேராக சீப் மேனேஜர் அரை சென்று அவள் சென்று வந்த விவரங்களை கூறி அவள் இருக்கைக்கு சென்றாள். ஸ்டெல்லா இன்னும் வரவில்லை அவள் மெயில் பாக்ஸ் திறந்து அவளுக்கு வந்திருந்த மெய்ல்களை படித்து தேவையான பதில்களை அனுப்பினாள். ஸ்டெல்லா வந்து ஹலோ காவியா என்று சொல்லி காவியாவிற்கு கை குடுத்து குட் ஷோ என்று சொன்னாள். காவியா நன்றி சொல்லி அவளிடம் எது உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று விசாரித்து குறித்து கொண்டாள். அப்போ அவள் டெஸ்க் மீது ஒரு கவர் பிரிக்காமல் இருக்க அவள் பிரித்து படிக்க அவளுக்கு கார்பரேட் அலுவலகம் அனுப்பி இருந்த பாராட்டு மடல் என்று படித்து தெரிந்து கொண்டாள்.
ஸ்டெல்லா வேறு சில பைல்களை எடுத்து வந்து அவளுடன் விவாதிக்க இருவரும் வேளையில் மும்மரமாகினர். காவியாவை AGM அழைத்து அவளிடம் அப்பிஷியல் சாங்க்ஷன் காண்பித்து அவளை பாராட்டினார். காவியா நன்றி சொல்லி அவரிடம் வேறு முக்கிய அசைன்மென்ட் இருக்கா என்று கேட்க அவர் இல்லை என்று சொல்ல காவியா அவள் இருக்கை திரும்பினாள். மதியம் உணவு ஸ்டெல்லாவுடன் பகிர்ந்து மாலை ஸ்டெல்லாவை அழைத்து கிளம்பினாள்.
ஸ்டெல்லாவை அவள் இடத்தில விட்டு அவள் வீடு திரும்பினாள். மீண்டும் அவளுக்கு தனிமை சுழுந்து கொள்ள காவியா நேரம் பார்த்தாள் மணி ஏழை தாண்டி இருந்தது. விஷால் என்ன பண்ணுகிறான் என்று அவனுக்கு கால் போட அவன் ஆச்சரியத்துடன் ஹலோ என்றான். எங்கே இருக்கே இன்னும் ஆபீஸ் இல்ல வேறே ஏதாவது பட்டாம்பூசிகளை தொறத்தரியா என்றாள் அவன் இல்ல பா நா வீட்டிற்கு திரும்பிகொண்டிருகிறேன் என்றான். காவியா அப்போ வீட்டிற்கு போயிட்டு எனக்கு கால் பண்ணு நான் சென்னை வந்துவிட்டேன் என்றாள். விஷால் மனதில் சந்தோஷ பட்டுக்கொண்டான். பாப்பா மாட்டிக்கிட்டுச்சு என்று.
அவன் வழியில் அவனுக்கு தெரிந்த அயல் நாட்டு பொருட்கள் விற்கும் கடைக்கு சென்றான். கடை ஆளிடம் அவனுக்கு மிகவும் பிடித்த விஸ்கி வாங்கி கொண்டு கிளம்பினான். நல்ல வேலை அம்மா அவன் அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டாள். இன்று எப்படியாவது காவியாவை அவன் வீட்டிற்கு அழைத்து வந்துட வேணும் என்று முடிவு பண்ணினான்.
வீட்டிற்கு வந்து அவன் இடத்தை சுத்தப்படுத்தினான். அம்மா செய்து வைத்திருந்த சாப்பாட்டை வாட்ச்மனிடம் குடுத்தான். அவன் வாங்கி வந்த விஸ்கி எடுத்து சோபா அடியில் மறைத்து வைத்தான். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறைக்கு இரு முறை செக் பண்ணி காவியா நம்பர் அழைத்தான். காவியா ரெண்டாவது பெல் அடிக்கும் முன்னே ஹலோ சொல்ல விஷால் காவியா வீதிக்கு வந்துட்டியா என்று கேட்க அவள் உம் என்று சொன்னாள். காவியா என்ன வீக் டே என்னை கூபிட்டாய் என்றதற்கு அவள் ஒத் சாரி நீ வீக் டே ல பாகா மாட்டேன்னு தெரியாது என்று மடக்கினாள். விஷால் பதிலுக்கு ஹே நான் சும்மா சொன்னேன் பா காவியா என்ற அமுதத்தை பருக எந்த மடையனாவது நாள் பார்ப்பானா அதுவும் அமுதமே என்னை பருகு என்று சொல்லும் போது.
காவியா சரி இந்த ஜொள்ளு எல்லாம் வேண்டாம் எப்போவர என்று கேட்க விஷால் ஹே காவியா ஒரு சின்ன ரிக்குஸ்ட் இன்னைக்கு வீட்டில்யாருமே இல்லை முதல் வாட்டி நான் உன் வீட்டிற்கு வந்தேன் இன்று நீ வாயேன்ஒன்னு பண்ணுவோம் டின்னெர் வெளியே முடிப்போம் பிறகு வீட்டிற்கு வருவோம்அதற்குள் இங்கே எல்லோரும் படுத்திருப்பார்கள் யாரும் நீ என் வீட்டிற்குவருவதை பார்க்க மாட்டார்கள் என்றான்.காவியா நிதானமாக கேட்டு
அவன் சொன்னது பரவாயில்லை என்று நினைத்து அவள்சரியாக முப்பது நிமிடத்தில் ரெடியாக இருப்பாள் என்று சொல்லி முடித்தாள்.விஷால் குஷியாகி அருகே இருந்த ஹோட்டலில் டேபிள் புக் பண்ணினான் நேரம்பார்க்க இன்னும் நேரம் இருப்பதை பார்த்து அவன் தயாரானான்.காவியா சிறிதுநேரத்தில் அழைக்க விஷால் இறங்கி கார் எடுத்து வெளியே வரும் போது காவியாமெயின் டோர் அருகே நிற்ப்பதை பார்த்து அவள் அருகே நிறுத்த அவள்ஏறிக்கொண்டாள்.இருவரும் டின்னெர் முடித்து வீடு வரும் போது மணிபதினொன்று. காவியா சுற்றிப்பார்க்க யாரும் வெளியில் இல்லை என்பதி உறுதிசெய்து வேகமாக லிப்ட் ஏறி விஷால் பிளாட் அருகே நின்றாள் விஷால் உள்ளேஅழைத்து சென்று அவளை அமர செய்து அவனும் அமர்ந்தான்.அவளுடைய பிளாட் அளவுதான் இந்த வீடும்.விஷால் நேரம் வீணாக்க விரும்பவில்லை. காவியா தயாராகும்முன்னமே அவளை தொடாமல் அவள் உதட்டில் இச் பண்ண காவியா கொஞ்சம் அதிர்ந்தாள்.அவளும் இதற்க்கு தான் வந்திருந்தாலும் அவன் அவளிடம் கேட்காமல் செய்ததுஅவளை கொஞ்சம் ஆச்சரியப்படுத்தியது.