"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க"
#79
தூங்கியபோது தெரியவில்லை. அங்கங்கே நகக் கீறல்களும், பல் பதித்த தடங்களுமாய், கல்லடி பட்ட கனி போல தெரிய,....என் சிவந்த முலைகள் இன்னும் சிவந்து போய், வின் வின் என்று வலித்தது. அடித்துப் போட்டது போல இடுப்பு பக்கம் அப்படி ஒரு வலி!. இடுப்பின் நடுவிலும், இரண்டு தொடைகளிலும் வட வட என்று, என் ஜூஸும், அவர் விந்தும் கலந்து,.... காய்ந்தும், காயாமலும் பிசு பிசுத்தது.

குளிக்க வேண்டும் என்று மனம் சொன்னாலும், உடல் ஓய்வைத் தேடியது. முகத்திலும் முலைகளிலும் அவர் எச்சிலின் ஈரம்.

இடுப்பு வலியைப் பொருத்துக் கொண்டு நடந்து பாத் ரூமுக்குள் சென்று கெய்சர் ஷவரை திருக,... வென்னீர் இதமான சாரல் போல தெளிக்க, அதில் என் உடலைக் காட்டி வென்னீரில் குளித்தேன். கொஞ்சம் இதமாக இருந்தது.

குளித்தவுடன், இன்னொரு நைட்டியைப் போட்டுக் கொண்டு, மீண்டும் வந்து படுக்கையில் படுத்தேன். ஆழ்ந்த உறக்கம் என்னை ஆட்கொண்டது.

காரை இரமேஷ் ஓட்ட, பக்கத்தில் அர்ச்சனா உட்கார்ந்திருக்க, என் கணவர் இடது பக்க ஜன்னலோரத்தில் உட்கார்ந்திருந்தார். பின் ஸீட் காலியாக இருந்தது.

மலைப் பாதியில் வளைந்து நெளிந்து பயணப்பட்ட கார் பங்கோட் என்று சொல்லக் கூடிய இடத்தை அடைந்தது. மதிய வேளையிலும் இதமான மாலை நேரம் போல குளிர்ச்சியாய் இருந்தது.

காரிலிருந்து இறங்கிய அர்ச்சனாவின் இடது கையை என் கணவர் பிடித்துக் கொள்ள, வலது கையை அவள் கணவர் பிடித்துக் கொள்ள இருவருக்கும் இடையில் ஏதேதோ பேசியபடி தேவதையாக அர்ச்சனா இணைந்து நடந்து சென்றாள்.

“ஏங்க,... இந்த இடத்தப் பத்தி சொல்லுங்க?.”

“இந்த இடத்த பங்கோட்ன்னு சொல்வாங்க. இங்க கொஞ்ச நேரம் இருந்தா போதும், இங்க இருக்கிற அமைதியான சூழ் நிலைலே மயங்கி, இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கைய நாம மறந்துடுவோம்..”

“ஆமாங்க,.... அந்தக் காலத்துல நடக்கிற மாதிரி வர்ற கதைகள்ல வர்ற கிராமம் மாதிரி, ஒரு லைட் ஷேடோல வரைஞ்ச ஓவியம் மாதிரி இந்த கிராமமும், இதைச் சுத்தி இருக்கிற அடர்ந்த மலை வனமும், வனம் நிறைய,..... இங்கேயும், அங்கேயும் பறந்துகிட்டு இருக்கிற பல வண்ணப் பறவைகளும்...பாக்க பாக்க அழகா இருக்குங்க.” என்று சொல்லிகொண்டே அர்ச்சனா கேமராவில் படம் பிடித்தாள்.

“ஆமாம். அர்ச்சனா. இங்கே இருக்கிற பறவைகள் சில நேரம் ஒன்னா சேந்து இடைவிடாம மாத்தி மாத்தி எழுப்புற ஓசை,....சிம்பொனி’ன்னு சொல்வாங்களே,...அந்த மாதிரி இனிமையான இசைக் கலவையை கேட்டது மாதிரி, அவ்வளவு அழகா இருக்கும்.”

“அண்ணா, இதுக்கு முன்ன இங்க வந்திருக்கீங்களா?”

“இல்லை அர்ச்சனா.”

“மீனா வந்திருந்தா, பாத்து ரொம்ப சந்தோஷப்படுவா!!”

அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்து, இயற்கை அழகை மூவரும் ரசித்தார்கள்.

“அடுத்தது எங்கேங்க போகப் போறோம்?”

“நகுச்சியா தால், இராணிகெட் பாத்துட்டு, மல் ரோட் வந்து லஞ்ச் சாப்டுட்டு கடைசியா சைனா பீக் வரலாம்.” என்று சொல்லி ரமேஷ் காரை கிளப்ப, கார் ஊர்ந்து ஓடி, நகுச்சியா தாலை அடைந்தது.

“ வாவ்.!!... இந்த இடம் கூட சூப்பரா இருக்குண்ணா?” என்று சொல்லி என் கணவரிடம் குதூகளித்தவள், அவள் கணவர் பக்கம் திரும்பி, ”இந்த இடத்துக்கு என்ன பேருங்க?”

“ இதுதான் நாகுச்சியா தால். நைனிடால் நகரின் மையப் பகுதியிலிருந்து 24 கிமீ தொலைவுக்கு இது இருக்கு. இந்த ஆழமான ஏரில ஒன்பது கார்னர்ஸ் இருக்கு,”

“ரொம்ப ஆழமா இருக்குமா?”

“ஆமாம். ஏரியோட மையப் பகுதி 132 அடி ஆழமானது. நீள அகலம் பாத்தோம்னா, ஒரு கிமீ நீளம் அரை கிமீ அகல பரப்பளவுல இந்த ஏரி இருக்கு.”

“ம்...!”
Like Reply


Messages In This Thread
RE: "ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க" - by johnypowas - 24-03-2019, 12:41 PM



Users browsing this thread: 1 Guest(s)